"டி. ஆர். ராஜகுமாரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

65 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
*உரை திருத்தம்*
சி (*உரை திருத்தம்*)
| notable role =
}}
{{distinguish2|சி. ஆர். ராஜகுமாரி}}
 
'''டி. ஆர் ராஜகுமாரி''' ([[மே 5]], [[1922]] - [[செப்டம்பர் 20]], [[1999]]) [[தமிழ்த் திரைப்பட வரலாறு|தமிழ்த் திரையுலகின்]] முன்னணி நடிகையாக இருந்தவர். நடிப்பு, நடனம், பாடல் அனைத்திலும் பெயர்பெற்றவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
 
==திரைப்படத்துறையில்==
[[1939]] ஆம் ஆண்டு டெக்கான் சினிடோனின் [[குமார குலோத்துங்கன்]] படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ''மந்தாரவதி'', ''சூர்யபுத்ரி'' படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவையனைத்தும் படுதோல்விப் படங்களாயிருந்தும் அதைத் தொடர்ந்து [[கே. சுப்பிரமணியம்|கே. சுப்பிரமணிய]]த்தின் தயாரிப்பில் வெளிவந்த [[கச்ச தேவயானி]] படம் பெரு வெற்றி பெற்றது.
 
[[File:TR Rajakumari Sivakavi 1943.jpg|left|thumb|200px|[[சிவகவி]] (1943) படத்தில் ராஜகுமாரி]]
31,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2121214" இருந்து மீள்விக்கப்பட்டது