அம்புரோசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
No edit summary
வரிசை 22:
|shrine= [[Basilica of Sant'Ambrogio]]
}}
'''ஆரேலியுஸ் அம்புரோசியுஸ்''' என்னும் பெயருடைய '''புனித அம்புரோசு''' (பழைய வழக்கு: '''புனித அமிர்தநாதர்''' c. 340{{spaced ndash}}4 ஏப்ரல் 397), மிலன் நகரின் கத்தோலிக்க பேராயரும் 4ஆம் நூற்றாண்டின் குறிக்கத்தக்க திருச்சபை தலைவர்களுள் ஒருவரும் ஆவார். முதல் நான்கு [[திருச்சபையின் மறைவல்லுநர்]]களுள் இவரும் ஒருவர். இவர் மிலன் நகரின் பாதுகாவலர் ஆவார். [[ஹிப்போவின் அகஸ்டீன்|அகுஸ்தீனுக்கு]] இவரால் ஏற்பட்ட தாக்கத்துக்காக இவர் பெரிதும் அறியப்படுகின்றார்.
 
இவர் பல விவிலிய விளக்க உரைகளை எழுதியுள்ளார். இவற்றில் இவரின் வாழ்வு குறித்த செய்திகள் பல காணக்கிடைக்கின்றன. இவரின் முன்னோர்கள் உரோமைக்குடிமக்களாகவும், துவக்கத்திலேயே கிறித்தவ மறையினை தழுவியவர்களாகவும், அரசின் உயர் அதிகாரிகளாகவும் கிறித்தவ மறைசாட்சிகளாகவும் இருந்துள்ளனர். இவரின் பிறப்பின் போது இவரின் தந்தை பிரான்சு, பிரித்தானியா, எசுப்பானியா, ஆப்பிரிக்காவின் டிங்கித்தான (Tingitana) ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய காலியாவின் ஆளுநராக இருந்தார். இப்பதவி உரோமைக்குடிமக்கள் வகிக்கக்கூடிய மிக உயரிய பதவி ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/அம்புரோசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது