குருதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
சிNo edit summary
வரிசை 13:
குருதி செப்பமுற இயங்க வேறு பல [[உடல் உறுப்புக்கள்|உறுப்புக்களும்]] துணைபுரிகின்றன. குருதி ஆக்சிசனை [[நுரையீரல்]] வழியாக பெறுகின்றது. பின்னர் குருதியோட்டம் திரும்பும் வழியில் கார்பனீரொக்சைட்டு [[வளிமம்|வளிமத்தை]] நுரையீரல் பெற்று, வெளிவிடும் மூச்சின் வழியாக வெளியேற்றுகிறது.
==குருதியின் கூறுகள்==
{| class="wikitable" style="float:right;"
|+ சாதாரண குருதியின் கூறுகள்
|-
!கூறு
!அளவு
|-
| செங்குழியக் கனவளவு % ||
45 ± 7 (38–52%) ஆண்களுக்கு<br />
42 ± 5 (37–47%) பெண்களுக்கு
|-
| [[pH]] || 7.35–7.45
|-
| கார மிகை(mEq/L) || −3 to +3
|-
| P[[ஒக்சிசன்|O<sub>2</sub>]] || 10–13 kPa (80–100&nbsp;mm Hg)
|-
| P[[காபனீரொக்சைட்டு|CO<sub>2</sub>]] || 4.8–5.8 kPa (35–45&nbsp;mm Hg)
|-
| [[கார்போனிக் அமிலம்|HCO<sub>3</sub><sup>−</sup>]] || 21–27 mM
|-
| ஒக்சிசன் நிரம்பல் % ||
ஒக்சிசனேற்றியது: 98–99%<br />
ஒக்சிசன் இறக்கியது: 75%
|}
=== குருதியில் உள்ள குருதி நீர்மம் (blood plasma) ===
{{main|குருதி நீர்மம்}}
வரி 35 ⟶ 59:
 
===குருதி உயிரணுக்களின் உருவாக்கமும், அழிவும்===
குருதிக் கலங்கள் பிரதானமாக செவ்வென்பு மச்சையிலேயே உருவாக்கப்படுகின்றன. அங்குள்ள தண்டுக் கலங்கள் படிப்படியாக பல்வேறு வகை குருதிக் கலங்களாக வியத்தமடைகின்றன. சிறு வயதில் உடலிலுள்ள அனேக செவ்வென்பு மச்சைப் பகுதிகள் இச்செயற்பாட்டில் ஈடுபட்டாலும், வளர்ந்தோரில் பெரிய என்புகள், முள்ளென்பு உடல்கள், மார்புப் பட்டை, விலா என்புகள் போன்ற சில என்புகளின் செவ்வென்பு மச்சையிலேயே குருதிக் குழியங்களின் உற்பத்தி நடைபெறும். பாலர் பருவத்தில் நிணநீர்க் குழியங்கள் கீழ்க் கழுத்துச் சுரப்பியில் T-நிணநீர்க் குழியங்களாக வியத்தமடைகின்றன. முதிர் மூலவுருவாகக் கருப்பையில் இருந்த போது, ஈரலில் செங்குழியங்கள் உருவாக்கப்பட்டன. 120 நாட்கள் கொண்ட செங்குழியங்களின் வாழ்நாளின் பின் இவ்வாறு முதிர்ந்த செங்குழியங்களும், சேதமுற்ற செங்குழியங்களும் மண்ணீரலாலும், ஈரலின் கூப்பரின் கலங்களாலும் அழிக்கப்படுகின்றன. அழிக்கப்படும் போது கலங்களின் கூறுகளாக உள்ள புரதம், இரும்பு, இலிப்பிட்டு போன்ற போசணைப் பொருட்கள் மீள் சுழற்சி செய்யப்படுகின்றன.
 
===ஆக்சிசன் கடத்தல்===
"https://ta.wikipedia.org/wiki/குருதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது