"பாமா பரிணயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
*உரை திருத்தம்*
சி (Selvasivagurunathan m, பாமா பரிணாயம் பக்கத்தை பாமா பரிணயம் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியு...)
சி (*உரை திருத்தம்*)
{{Infobox_Film |
name = பாமா பரிணாயம்பரிணயம்|
image = |
image_size = px |
| imdb_id =
}}
'''பாமா பரிணாயம்பரிணயம்''' [[1936]] ஆம் ஆண்டு வெளிவந்த 1675016,750 அடி நீளமுடைய தமிழ்த் திரைப்படமாகும். [[வை. வி. ராவ்]] திரைக்கதை அமைத்து இயக்கி, [[ராயல் டாக்கீஸ்]] நிறுவனம் சார்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[செருகளத்தூர் சாமா]], [[வித்வான் சீனிவாசன்]], [[டி. பி. ராஜலட்சுமி]], [[எஸ். பி. லட்சுமி]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்நடித்திருந்தனர்.<ref name="laksh">{{cite web |url=http://www.lakshmansruthi.com/cineprofiles/1936-cinedetails24.asp |title=1936 இல் வெளியான படப்பட்டியல் |publisher=www.lakshmansruthi.com (தமிழ்) |date=© 2007 |accessdate=2016-10-23}}</ref>
 
==உப தகவல்==
* பாமா பரிணயம், அல்லது ஸ்யமந்தகமணி (''சந்தகமணி'') எனும் இப்படத்தில், [[செருகளத்தூர் சாமா]] நாயகன் கிருஷ்ணனாகவும், [[டி. பி. ராஜலட்சுமி]] நாயகி சத்ய பாமாவாகவும் நடித்தனர்.<ref name="kalki">{{cite web |url=http://www.kalkionline.com/fb/kblog.php?400 |title=தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி டி. பி. ராஜலக்ஷ்மி : |publisher=www.kalkionline.com (தமிழ்) |date=© 2010 |accessdate=2016-10-23}}</ref>
 
* இப்படத்தின் ஒரு காட்சியை, [[ஜவகர்லால் நேரு]] பார்த்தார். அந்த ஒரு காட்சியின் வசூல் தொகையைதொகை, [[கொடை]]யாக நேருவிடம் அளிக்கப்பட்டது.<ref name="kalki"/>
 
* பரிணயம் என்றால் திருமணம் என்று பொருள்.<ref name="kalki"/>
31,755

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2134306" இருந்து மீள்விக்கப்பட்டது