பக்லான் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
 
=== பழங்கால வரலாறு ===
பக்லான் என்ற பெயர் பக்கோலங்கோ அல்லது  "கோயில் படம்" என்ற பெயரிலிருந்து தோன்றியது. ''சுர்க் கோட்டல்'' கோயிலில் இரண்டாம் நூற்றாண்டின் [[குசான் பேரரசு]] காலக் கல்வெட்டில் பெறிக்கப்பட்டுள்ளதுபொறிக்கப்பட்டுள்ளது. சீன பௌத்த பயணியான  [[சுவான்சாங்]] ஏழாம் நூற்றாண்டில் பக்லான் வழியாகவழியாகப் பயணித்தார், மற்றும் இப்பிரதேசத்தை  "ஃஓ-கியா-லாங் ராஜ்யம்" என குறிப்பிடப்பிட்டுள்ளார்.<ref>Xuanzang. </ref>
 
கிபி 13 ஆம் நூற்றாண்டில், மங்கோலியப் படைகள் குண்டுஸ்-பகிலான் பகுதியில் நிரந்தர கோட்டையமைத்தது, மற்றும் 1253  இப்பகுதியின் ஆட்சியாளராக சயில் நோயன் தாதர் என்பவரை மோன்க் கான் நியமித்தார். சயில் யோதனுக்குப் பிறகு அவனது பதவி அவனின் மகனான உலாது வசம் வந்தது, பின் பேரன் பக்துத் வசம் வந்தது.<ref><cite class="citation web">[https://books.google.com/books?id=1Nzh_9DZ5DYC&pg=PA160&dq=history+baghlan&hl=en#v=onepage&q=history%20baghlan&f=false "The Rise and Rule of Tamerlane - Beatrice Forbes Manz"]. </cite></ref> இந்த துருக்கிய-மங்கோலிய காவற் படைகள்தான் (தம்மா) ஆப்கானிஸ்தானில் உள்ள குவார'உன்னஸ் இனப்பிரிவாக  உருவாகினார்கள், மற்றும் இவர்களால் 14 ஆம் நூற்றாண்டில் சாகடெய்டா கனட் அரசு உருவானது. [[தைமூர்|தைமூரின்]] ஆட்சியில்  குவாரா'உன்சா பகுதி சிக்கு பர்லாஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது, அவனுக்கு பிறகு வன் மகன் ஜஹான்ஷா வசம் இருந்தது. குண்டுஸ்-பகிலான் படைகள் வெவ்வேறு தலைவர்கள் மற்றும் பல்வேறு பெயர்களாக திமுரிட் காலம் முழுவதும் செல்வாக்கு செலுத்தியது  போல் தோன்றுகிறது என்று  ஃபோர்ப்ஸ் மன்ஜ் குறிப்புகள் கூறுகின்றது. இந்நிலை உஸ்பெக் படையெடுப்புவரை
"https://ta.wikipedia.org/wiki/பக்லான்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது