இன்குலாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2405:205:838D:6306:D9FD:B102:E69E:723A (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2121...
சி →‎பொது வாழ்வுப்பணி: *உரை திருத்தம்*
வரிசை 12:
 
==பொது வாழ்வுப்பணி==
தொடக்கக் காலத்தில் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழக]] ஆதரவாளாராகஆதரவாளராக இருந்த போதிலும்இருந்து, பிற்காலத்தில் [[மார்க்கசியம்|மார்க்சியக்]] கொள்கையாளர் ஆனார். [[கீழவெண்மணி]]யில் 1968 இல் நிகழ்ந்த 43 தலித் மக்கள் பொசுக்கப்பொசுக்கப்பட்ட பட்டநிகழ்விற்குப் நிகழ்வுபிறகு இன்குலாப்பைஇன்குலாப் மார்க்சியம்மார்க்சியத்தை நோக்கிநாடினார். போகச் செய்தது. மார்க்சிய கம்யூனிச்டு இயக்கச் சார்பாளர் ஆனபிறகு மார்க்சிய லெனினிய புரட்சிகர இயக்கத்திலும் அதன் பின்னர் மா. லெ. அடிப்படையில் இயங்கிய தமிழ்த் தேசிய விடுதலையிலும் ஈடுபட்டு இயங்கினார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனைச் சந்தித்த நிகழ்வு இன்குலாப்பின் வாழ்வில் குறிப்பிடத்தக்க ஒன்றுசந்தித்தார். கல்லூரி ஆசிரியர் சங்கப் போராட்டங்களிலும் முன்னணியில் இருந்தார்.
 
தொடக்கக் காலத்தில் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழக]] ஆதரவாளாராக இருந்த போதிலும் பிற்காலத்தில் [[மார்க்கசியம்|மார்க்சியக்]] கொள்கையாளர் ஆனார். [[கீழவெண்மணி]]யில் 1968 இல் நிகழ்ந்த 43 தலித் மக்கள் பொசுக்கப் பட்ட நிகழ்வு இன்குலாப்பை மார்க்சியம் நோக்கி போகச் செய்தது. மார்க்சிய கம்யூனிச்டு இயக்கச் சார்பாளர் ஆனபிறகு மார்க்சிய லெனினிய புரட்சிகர இயக்கத்திலும் அதன் பின்னர் மா.லெ.அடிப்படையில் இயங்கிய தமிழ்த் தேசிய விடுதலையிலும் ஈடுபட்டு இயங்கினார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனைச் சந்தித்த நிகழ்வு இன்குலாப்பின் வாழ்வில் குறிப்பிடத்தக்க ஒன்று. கல்லூரி ஆசிரியர் சங்கப் போராட்டங்களிலும் முன்னணியில் இருந்தார்.
 
==படைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/இன்குலாப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது