தமிழ் விக்கிப்பீடியா வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மயூரநாதனின் இணைவு: *உரை திருத்தம்*
DrRom (பேச்சு | பங்களிப்புகள்)
சி முயற்சி செய்துப்பார்த்துள்ளனர் --> முயற்சி செய்து பார்த்துள்ளனர்
வரிசை 23:
'''தமிழ் விக்கிப்பீடியா வரலாறு''' (History of Tamil Wikipedia) என்பது தமிழில் விக்கிப்பீடியா தோன்றிய வரலாற்றைக் கொண்டது ஆகும். தமிழ் விக்கிப்பீடியாவின் வரலாறு 2003, செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் தொடங்குகிறது. இன்று தமிழ் விக்கிப்பீடியாவில் பக்கங்கள் '''{{NUMBEROFPAGES}}''', கட்டுரைகள் '''{{NUMBEROFARTICLES}}''', கோப்புகள் '''{{NUMBEROFFILES}}''', தொகுப்புகள் '''{{NUMBEROFEDITS}}''', பயனர்கள் '''{{NUMBEROFUSERS}}''', சிறப்பு பங்களிப்பாளர்கள் '''{{NUMBEROFACTIVEUSERS}}''', தானியங்கிகள் '''{{NUMBERINGROUP:bot}}''', நிருவாகிகள் '''{{NUMBERINGROUP:sysop}}''', அதிகாரிகள் '''{{NUMBERINGROUP:bureaucrat}}''' என வளர்ந்து நிற்கின்றது. இதன் ஆரம்பக் காலம் எப்படி இருந்திருக்கும் எனும் கேள்வி விக்கிப்பீடியாவுக்குள் நுழையும் ஒவ்வொரு பயனருக்கும் மட்டுமன்றி, தமிழ் விக்கிப்பீடியா பற்றி அறிந்துக்கொள்ள முற்படும் ஒவ்வொருவருக்கும் ஏற்படுகின்றன. அதேவேளை விக்கிப்பீடியா குறித்தக் கருத்துக்கள், உரையாடல்கள், ஆய்வுகள் நிகழும் போதும் இக்கேள்விகள் முதன்மையாகின்றன.
 
[[தமிழ்]] விக்கிப்பீடியாவைப் பொருத்தமட்டில் [[பயனர்:Mayooranathan|இ. மயூரநாதனின்]] முன்னெடுப்புக்களே தமிழ் விக்கிப்பீடியாவின் ஆரம்ப வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. ஆரம்பக்காலங்களில் சிலர் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுவதற்கும், இடைமுகத்தை உருவாக்குவதற்கும் என சிற்சில முயற்சி செய்துப்பார்த்துள்ளனர்செய்து பார்த்துள்ளனர். இருப்பினும் [[இலங்கை]], [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தைச்]] சேர்ந்த இ. மயூரநாதன் என்பவரே [[2003]], நவம்பர் 20 ஆம் திகதி இணைந்து தமிழ் விக்கிப்பீடியாவின் இடைமுகத்தை உருவாக்கி, முறைமைப்படுத்தி ஆரம்பம் முதல் முனைப்புடன், தமிழ் விக்கிப்பீடியாவை ஒரு வளர்ச்சிப் பாதை நோக்கி கொண்டுவந்தவராவர். இன்றோ உலகெங்கும் வாழும் தமிழர்களின் முன்னெடுப்பால் தமிழ் விக்கிப்பீடியா ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்து, மேலும் முன்னேற்றத்துடன் முன்னோக்கிச் செல்கிறது.
 
==தொடக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_விக்கிப்பீடியா_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது