பாலிகலக்டோயுறேனசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:clean up
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''பாலிகலக்டோயுறேனசு'''
 
பாலிகலக்டோயுறேனசு (Polygalactouronase) என்கிற [[நொதி]] [[தக்காளி]] கனியில் (பழத்தில்) மட்டும் வெளிப்படும். இவைகளில் மரபணு பகுதி (coding region) மற்ற பாகங்களில் இருந்தாலும், இவைகளின் வெளிபாடு கனியில் மட்டும் செயல்படுபவையாக உள்ளன. உச்ச வெளிப்பாட்டுக்கு (optimum expression) முழு அளவிலான தொடரி (Promoter) வரிசையும், [[நிறைரி வரிசை]]யும் (terminator sequence) தேவைபடுகின்றன. தொடரி 4 kb யும் நிறைரி 1.8 kb யும் வரிசைகளை கொண்டுள்ளது. இந் நொதியின் செயல்பாட்டால் தான் தக்காளி காய், கனியாக (பழமாக) (fruit ripening) மாற்றப்படுகிறது. இக்கண்டுபிடிப்பால் பல நன்மைகள் நமக்கு உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/பாலிகலக்டோயுறேனசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது