ஒங்கோல் மாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிதி
வரிசை 1:
[[File:The Ongole Bull of Moses.jpg|thumb|]]
'''ஒங்கோல் மாடு''' (Ongole) என்பது [[இந்தியா|இந்தியவாவைச்இந்தியாவைச்]] சேர்ந்த ஒரு மாட்டு இனமாகும். இவை [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப்பிரதேசத்தின்]] [[பிரகாசம் மாவட்டம்|பிரகாசம் மாவட்டத்தில்]] காணப்படுகின்றன. இதன் பெயரானபெயர் ஒங்கோல் என்ற ஊரின் பெயரில் இருந்து வந்த‍தாகும், சிலர் இதை நெல்லூர் மாடு என்றும் அழைக்கின்றனர், ஏனென்றால் இந்தப் பகுதி ஒரு காலத்தில் [[நெல்லூர் மாவட்டம்|நெல்லூர் மாவட்டத்தைச்]] சேர்ந்த‍தாக இருந்த‍தால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இந்த மாடுகள் கால் மற்றும் வாய் நோய் மற்றும் விசர் மாட்டு நோய் ஆகியவற்றை எதிர்க்கும் திறன் உடையவை என்று கூறப்படுவதால் இவற்றிகுஇவற்றிற்கு மக்கள் மத்தியில் பெரும் தேவை உள்ளது. <ref>[http://www.outlookindia.com/article.aspx?271375] Andhra’s Ongole bulls are prized as they are said to be resistant to mad cow disease - source Outlook India.</ref> இந்த காளைகளின் வலிமை மற்றும் தீவிரத் தன்மையின் தீவிரத்தன்மையின் காரணமாக இவை [[மெக்சிக்கோ]] மற்றும் கிழக்கு [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்காவின்]] சில பகுதிகளில் காளைச் சண்டைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தஇந்தக் காளை [[தமிழகம்]], [[ஆந்திரா|ஆந்திராவில்]] பாரம்பரிய [[சல்லிக்கட்டு]] விளையாட்டில் பயன்படுத்துப்படுகிறது. இந்த மாடுகளைமாடுகளைச் சல்லிக்கட்டு போன்றவற்றிர்காகபோன்றவற்றிற்காக வளர்ப்பவர்கள் இவற்றின் இனப்பெருக்கத்தின்போது இனத்தூயமையைஇனத்தூய்மையைப் பாதுகாத்து வளர்த்து வருகின்றனர்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/ஒங்கோல்_மாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது