"இந்திய இராணுவ நாள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''இந்திய இராணுவ தினம்''' இந்தியாவில் ஜனவரி 15 ம் ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.<ref>http://m.timesofindia.com/india/prime-minister-narendra-modi-salutes-courage-of-soldiers-veterans-on-army-day/articleshow/56554833.cms</ref>
 
==நோக்கம்==
இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் இந்திய இராணுவ தளபதியாக ஆங்கில அதிகாரிகள் இருந்தனர். சுதந்திர இந்தியாவில் [[இந்தியத் தரைப்படை]]யின் முதல்
படைத்தலைவராக (commander-in-chief) லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா 1949-ம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி பதவியேற்றார். இதற்கு முன்பு ஆங்கில அதிகாரி ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சர் இருந்தார். சர் பிரான்சிஸ் புட்சரிடமிருந்து ஜெனரல் கே எம் [[கரியப்பா]] இந்திய இராணுவ தளபதியாக பதவியை ஏற்றார்.<ref>http://m.ndtv.com/india-news/pm-narendra-modi-salutes-soldiers-on-army-day-1648954</ref>
 
இந்திய ராணுவத்துக்கு இந்தியரே முதல் இந்திய இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் கே எம் [[கரியப்பா]] பதவியேற்ற ஜனவரி 15 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்திய இராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது . இந்த நாளில் ஆண்டுதோறும் இராணுவ வீரர்கள் மற்றும் போர் தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.<ref>http://m.tamil.thehindu.com/india/ராணுவ-சேவைகளுக்கு-தலை-வணங்குவோம்-பிரதமர்-மோடி/article9481414.ece</ref>
இராணுவ வீரர்கள் மற்றும் போர் தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.<ref>http://m.tamil.thehindu.com/india/ராணுவ-சேவைகளுக்கு-தலை-வணங்குவோம்-பிரதமர்-மோடி/article9481414.ece</ref>
 
==மேற்கோள்கள்==
31,982

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2172231" இருந்து மீள்விக்கப்பட்டது