"தெகுரான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,703 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
சி
(*விரிவாக்கம்*)
 
பெருமளவிலான மக்கள் ஈரானின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தெகுரானுக்கு குடியேறியதை தொடர்ந்து 1920ஆம் ஆண்டு இங்கு பெரிய அளவில் கட்டடங்கள் இடிக்கப்பட்டன, பல புதிதாக கட்டப்பட்டன.<ref>{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/585619/Tehran |title=Tehran (Iran) : Introduction – Britannica Online Encyclopedia |work=Encyclopædia Britannica|accessdate=2012-05-21}}</ref>
 
தெகுரானின் புகழ் பெற்ற கட்டடங்கள் பாலவி காலத்தில் கட்டப்பட்ட ஆசாதி கோபுரம், 2007இல் கட்டப்பட்ட உலகின் 17வது உயர்ந்த கட்டடமான மிலாட் கோபுரம், 2014ஆம் ஆண்டு கட்டப்பட்ட டாபியட் பாலம் ஆகியவை ஆகும்<ref name="archdaily.com">Arch Daily: ''[http://www.archdaily.com/566387/tabiat-pedestrian-bridge-diba-tensile-architecture Tabiat Pedestrian Bridge / Diba Tensile Architecture]'', 17 Nov 2014</ref>
 
தெகுரானின் பெரும்பாலான மக்கள் [[பாரசீக மொழி]] பேசுபவர்கள்,<ref>"Chand Darsad Tehranihaa dar Tehran Bedonyaa Amadand"(How many percent of Tehranis were born in Tehran)-Actual census done by the University of Tehran – Sociology Department. Retrieved December, 2010 [http://www.tabnak.ir/fa/news/133668][http://www.farsnews.com/newstext.php?nn=8909091131l][http://www.aftabnews.ir/vdchimnzw23nzid.tft2.html][http://www.jahannews.com/vdcgw39qzak9tn4.rpra.html][http://www.asriran.com/fa/news/147352/%DA%86%D9%86%D8%AF%D8%AF%D8%B1%D8%B5%D8%AF-%D8%AA%D9%87%D8%B1%D8%A7%D9%86%DB%8C%E2%80%8C%D9%87%D8%A7-%D8%AF%D8%B1-%D8%AA%D9%87%D8%B1%D8%A7%D9%86-%D8%A8%D9%87-%D8%AF%D9%86%DB%8C%D8%A7-%D8%A2%D9%85%D8%AF%D9%87%E2%80%8C%D8%A7%D9%86%D8%AF%D8%9F]</ref><ref name="Mohammad">Mohammad Jalal Abbasi-Shavazi, Peter McDonald, Meimanat Hosseini-Chavoshi, "The Fertility Transition in Iran: Revolution and Reproduction", Springer, 2009. pp 100–101: "The first category is 'Central' where the majority of people are Persian speaking ethnic Fars (provinces of Fars, Hamedan, Isfahan, Markazi, Qazvin, Qom, Semnan, Yazd and Tehran..."</ref> 99% மக்கள் பாரசீக மொழியை பேசுபவர்களாகவோ புரிந்து கொள்பவர்களாகவோ உள்ளார்கள். அசர்பைசானியர்கள், அருமேனியர்கள், குர்துகள் என பல இனக்குழுக்கள் பாரசீக மொழியை இரண்டாம் மொழியாக பேசுகிறார்கள்.<ref>Mareike Schuppe, "Coping with Growth in Tehran: Strategies of Development Regulation", GRIN Verlag, 2008. pp 13: "Besides Persian, there are Azari, Armenian, and Jewish communities in Tehran. The vast majority of Tehran's residents are Persian-speaking (98.3%)"</ref>
 
 
==மேற்கோள்கள்==
8,222

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2179737" இருந்து மீள்விக்கப்பட்டது