பெப்ரவரி 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) சி Disambiguated: கிரேக்கம் → கிரேக்க நாடு, விக்டோரியா → ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா |
No edit summary |
||
வரிசை 27:
== பிறப்புகள் ==
*
*
*
*
*[[1905]] – [[அய்ன் ரேண்ட்]], உருசிய-அமெரிக்க எழுத்தாளர், மெய்யியலாளர் (இ. [[1982]])
* [[1924]] - [[வி. வி. வைரமுத்து]], ஈழத்து நாடகத்துறையின் முன்னோடி, நடிகமணி (இ. [[1989]])▼
*[[1913]] – [[மசனோபு ஃபுக்குவோக்கா]], சப்பானிய வேளாண் அறிஞர், மெய்யியலாளர் (இ. [[2008]])
*[[1915]] – [[குஷ்வந்த் சிங்]], இந்திய ஊடகவியலாளர், எழுத்தாளர் (இ. [[2014]])
* [[1985]] - [[உபுல் தரங்க]], [[இலங்கை]] துடுப்பாட்ட வீரர்▼
*[[1933]] – [[தான் சுவே]], பர்மாவின் 8வது பிரதமர்
*[[1947]] – [[சோ. கிருஷ்ணராஜா]], ஈழத்து மெய்யியலாளர், கல்வியாளர் (இ. [[2009]])
*[[1949]] – [[சுனில் வெத்தமுனி]], இலங்கைத் துடுப்பாட்ட வீரர்
*[[1977]] – [[சக்கீரா]], கொலம்பியப் பாடகி, நடிகை
<!--Please do not add yourself, non-notable people, fictional characters, or people without Wikipedia articles to this list. No red links, please. -->
== இறப்புகள் ==
*[[1594]] – [[கோவானிப் பீர்லூயிச்சி தா பலஸ்த்ரீனா]], இத்தாலிய இசையமைப்பாளர் (பி. [[1525]])
*[[1907]] – [[திமீத்ரி மெண்டெலீவ்]], தனிம அட்டவணையைத் தொகுத்த உருசிய வேதியியலாளர் (பி. [[1834]])
*[[1914]] – [[தில்லையாடி வள்ளியம்மை]], இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண் போராளி (பி. [[1898]])
*[[1960]] – [[மு. இராகவையங்கார்]], தமிழக ஆய்வாளர், பதிப்பாசிரியர், இதழாசிரியர், சொற்பொழிவாளர், கவிஞர் (பி. [[1878]])
*[[1970]] – [[பெர்ட்ரண்டு ரசல்]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு]] பெற்ற ஆங்கிலேய மெய்யியலாளர், கணிதவியலாளர் (பி. [[1872]])
*[[2009]] – [[கே. கோவிந்தராஜ்]], இலங்கை மலையகத் தமிழ் எழுத்தாளர், பத்திரிகையாளர் (பி. [[1949]])
*[[2013]] – [[ப. சண்முகம்]], புதுச்சேரி மாநிலத்தின் 9வது [[புதுச்சேரி முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] (பி. [[1927]])
*[[2014]] – [[பிலிப் சீமோர் ஹாப்மன்]], அமெரிக்க நடிகர் (பி. [[1967]])
<!--Please do not add non-notable people, fictional characters, or people without Wikipedia articles to this list. No red links, please. -->
== சிறப்பு நாள் ==
|