ஆசியக் கறுப்புக் கரடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

27 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: clean up, replaced: Carnivora → Carnivora, Ursus → Ursus
No edit summary
சி (→‎top: clean up, replaced: Carnivora → Carnivora, Ursus → Ursus)
| phylum = [[முதுகுநாணி]]
| classis = [[பாலூட்டி]]
| ordo = [[Carnivora]]
| familia = [[கரடி]]
| genus = ''[[Ursus (genus)|Ursus]]''
| species = '''''U. thibetanus'''''
| binomial = ''Ursus thibetanus''
}}
 
'''ஆசியக் கறுப்புக் கரடி''' (Asian black bear) என்பது நடுத்தர அளவுடைய கரடி ஆகும். இது '''நிலவுக் கரடி''', '''வெள்ளை மார்புக் கரடி''' எனவும் அழைக்கப்படுகின்றது. இக்கரடி மரங்களில் வசித்து வரும் கரடியாகும். உலகிலுள்ள மிகப்பெரிய மரம் வாழ் விலங்குகளில் இதுவும் ஒன்றாகும். <ref name="soviet">Heptner, V. G. & Naumov, N. P. (1998). [https://archive.org/stream/mammalsofsov211998gept#page/712/mode/2up White-chested, black bear]. Pages 713–733 in: ''Mammals of the Soviet Union'' Vol. II Part 1a, Sirenia and Carnivora (Sea cows; Wolves and Bears). Washington, D.C. : Smithsonian Institution Libraries and National Science Foundation.</ref> <ref name=gold>{{cite book|author=Montgomery, S.|title=Search for the golden moon bear: science and adventure in Southeast Asia|url=https://books.google.com/books?id=KEGhDjZXMOwC|accessdate=26 September 2011|year=2002 |publisher=Simon & Schuster|isbn=978-0-7432-0584-9}}</ref> இது [[இமயமலை|இமயமலைப்]] பிரதேசங்களிலும், இந்தியத் துணைக் கண்டத்தின் வட பகுதிகளிலும், [[கொரியா]]விலும், வட கிழக்குச் [[சீனா]]விலும், சப்பானில் அமைந்துள்ள ஹொன்சு, சிக்கோக்கு ஆகிய தீவுகளிலும், கிழக்கு [[உருசியா]]விலும், [[தாய்வான்|தாய்வானிலும்]] இக்கரடிகள் வசித்து வருகின்றன. இக்கரடியின் விஞ்ஞானப் பெயர் ''உர்சஸ் திபென்டனுஸ்'' (Ursus thibetanus) என்பதாகும். இக்கரடியானது உடல் அங்கங்களுக்காகக் கொல்லப்படுவதாலும்,காடழிப்பினாலும் [[அழிவாய்ப்பு இனம்|அழிய வாய்ப்பு]]க்கள் உள்ள இனமாக [[பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்|பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால்]] வகைப்படுத்தப்பட்டுள்ளது.<ref name=iucn>{{IUCN |assessors=Garshelis, D. L. & Steinmetz, R. (IUCN SSC Bear Specialist Group)|year=2008|id=22824|title=Ursus thibetanus|version= 2015.2}}</ref>
 
பாரம்பரிய மருந்துகளுக்காக இக்கரடிகள் கொல்லப்பட்டும், பொறிவைத்துப் பிடிக்கப்பட்டும் மனிதனின் தீவிரமான தாக்குதல்களுக்கும் உள்ளாகின்றன. <ref name="brown"/>
 
== உணவு ==
19,376

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2190990" இருந்து மீள்விக்கப்பட்டது