நாலுகெட்டு வீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[Image:paliam naalukettu.jpg|thumb|200px|right|[[கொச்சி|கொச்சியில்]] ஒரு நாலுகெட்டு வீடு]]
'''நாலுகெட்டு வீடு''' (நாலுகட்டு வீடு) {{audio|Naalukettu.ogg|pronunciation}} என்பது தாய்வழிச் சமூகத்தில் பல தலைமுறைகளாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தவர்களின் பாரம்பரிய வீடாகும். இவ்வகை வீடுகள் [[கேரளம்|கேரளத்தில்]] காணப்படுகின்றன. நாலுகெட்டு வீடு, நான்குபுறமும் சதுர வடிவில் கட்டப்பட்டு நடுவில் வானவெளியான முற்றம் கொண்ட செவ்வக வடிவ வீடாகும். இதற்கு நான்கு புறமும் வாசல் அமைப்பதும் உண்டு. இந்த நான்கு சதுர பகுதிகளுக்குபகுதிகளும் வடக்கினி, தெக்கினி, கிழக்கினி, படிஞ்ஞாற்றினி (மேற்குத் தொகுதி) என அழைக்கப்படுகிறனஅழைக்கப்படுகின்றன. நாலுகெட்டு வீட்டின் வடகிழக்கு மூலையில் பூசை அறை அமைக்கப்பட்டிருக்கும். பூசை அறையில் சிலைகள் கிழக்கு நோக்கி வைக்கப்பட்டிருக்கும்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/society/real-estate/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/article9549129.ece | title=கேரளக் கட்டிடக் கலைகளின் தனித்துவம் | publisher=தி இந்து | work=கட்டுரை | date=2017 பெப்ரவரி 18 | accessdate=19 பெப்ரவரி 2017 | author=விபின்}}</ref> இவ்வகை வீடுகள் பெரியக் கூட்டுக் குடும்பங்களுக்காக [[மருமக்கதாயம்|மருமக்கதாய]] முறையில் ஒரே கூரையின் கீழ் குடும்ப உறுப்பினர்கள் வாழவாழப் பாரம்பரியமாக கட்டப்பட்டவை.
 
இந்த வீடுகளைக் கட்டுவதில் ''தச்சு சாஸ்திரமும்'' பாரம்பரிய வாஸ்து முறையும் செல்வாக்கு செலுத்துகின்றன. இந்தப் பாரம்பரிய அறிவு வளர்ந்து பாரம்பரியபாரம்பரியக் கட்டடக் கலையில் நான்கு கிளைகளாக உருவாயின. இந்த நான்கு கிளைகள் தந்திரசமுச்சயா, வாஸ்துவித்யா, மனுஷ்யாலயா-சந்திரிகா, சில்பரத்னா என்ற பெயர்களின் கீழ் அறியப்படுகிறன.
 
இந்த வீடுகளின் அமைப்பு எளியதாகவும், மிகுதியான எண்ணிக்கையில் வாழும் குடும்பத்தினருக்கு இடமளிக்கும் வகையில் உள்ளவை ஆகும். இதே அமைப்பைக் கொண்டு குடும்பத்தின் தேவைக்கேற்ப ''எட்டுகெட்டு'' (எட்டு கூடங்களுடனும் இரண்டு முற்றங்களுடனும்), ''பதினாறுகெட்டு'' (பதினாறு கூடங்களும் நான்கு முற்றங்களுடனும்) என கட்டப்பட்டவை உண்டு. இந்த வகை வீடுகளில் சில வீடுகள் ஒவ்வொரு பகுதியும் சூரிய ஒளியைப் பெறும்வகையில் நன்கு திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளன. இவை சிறந்த காற்றோட்டமுடையவை, கோடைக் காலத்தில் வீட்டினுள் குறைந்த வெப்ப நிலையே இருக்கும்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நாலுகெட்டு_வீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது