ஐரோம் சர்மிளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தேர்தல்
சிNo edit summary
வரிசை 10:
'''இரோம் சானு சர்மிளா''' அல்லது '''ஐரோம் ஷர்மிளா''' (''Irom Chanu Sharmila'', பிறப்பு: [[மார்ச் 14]], [[1972]]) என்பவர் [[மணிப்பூர்|மணிப்பூரின்]] இரும்பு மங்கை என அழைக்கப்படுபவராவார். இவரை அவரது வட்டார மொழி மக்கள் ''மெங்ஙௌபி'' என அழைக்கின்றனர்<ref>Rituparna Chatterjee (20 April 2011). "Spot the Difference: Hazare vs. Irom Sharmila". Sinlung. Retrieved 30 April 2011.</ref>. மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும் மற்றும் பிற வடகிழக்குப் பகுதிகளில் அதன் விளைவுகளுக்கும் காரணமான [[ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958|ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958ஐ]] [ASFPA] இந்திய அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என்று கூறி 2000ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்றிலிருந்து இவர் உண்ணாநிலைப் போராட்டம் இருந்துவந்தார்<ref>"Manipur Fasting Woman Re-arrested". BBC News. 9 March 2009. Retrieved 8 May 2011.</ref>. இது 500 வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து வருகிறது. இதுவே உலகின் நீண்ட உண்ணாப் போராட்டமாகும்<ref>Andrew Buncombe (4 November 2010). "A decade of starvation for Irom Sharmila". The Independent. Retrieved 8 May 2011.</ref>.
 
ஆகஸ்ட் 9, 2016 அன்று தன்துதனது 16 ஆண்டுகால உண்ணாநிலை போராட்டத்தை முடித்துக் கொண்டார். மேலும், மணிப்பூர் முதல்வர் ஒக்ரம் ஐயோபி சிங்கிற்கு எதிராக தான் தேர்தலில் போட்டியிடப்போவதாகும் அறிவித்துள்ளார்அறிவித்தார்.<ref name="தி இந்து">{{cite newsgroup | url=http://www.thehindu.com/news/national/other-states/live-irom-sharmila-breaks-fast/article8963484.ece | title=Irom Sharmila ends 16-year fast | date=ஆகத்து 9, 2016 | accessdate=ஆகத்து 9, 2016}}</ref>
 
==உண்ணாநிலைப் போராட்டத்திற்கான முடிவு==
"https://ta.wikipedia.org/wiki/ஐரோம்_சர்மிளா" இலிருந்து மீள்விக்கப்பட்டது