"அந்தோனியோ சாலியரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

61 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு category 1750 பிறப்புகள்
(Replacing Joseph_Willibrod_Mähler_001.jpg with File:Antonio_Salieri_painted_by_Joseph_Willibrord_Mähler.jpg (by CommonsDelinker because: File renamed: [[:commons:COM:FR#reasons|File renaming crite)
சி (தானியங்கிஇணைப்பு category 1750 பிறப்புகள்)
 
==சாலியரியும் மோட்சார்ட்டும்==
அந்தோனியோ சாலியரிக்கும் இசை மேதை மோட்சார்ட்டுக்கும் இடையே பெரும் போட்டியும் பொறாமையும் இருந்ததாகவும், சாலியரி மோட்சார்ட்டை நஞ்சு வைத்துக் கொன்றார் என்றும் ஒரு கதை நெடு நாட்களாக இருந்து வருகின்றது. இதில் ஒரு சிறிதும் உண்மை இல்லை என்பதுதான் ஆய்வாளர்களின் கருத்து. அமெடியாஸ் என்னும் கற்பனை திரைக் கதையும் இவர்களுடைய போட்டியை காட்டுகிறது. சாலியரி மோட்சார்ட்டின் த மாஜிக் ஃவுளூட் (The Majic Flute) என்னும் இசைப் படைப்பைப் பாராட்டி எழுதியதைப் பற்றி மோட்சார்ட் அவர்களே தெரிவித்து இருக்கின்றார். தம் வாழ்நாள் முழுவதும் சாலியரி அவர்கள் புகழ் பெற்ற இசைமேதைகளாகிய பேத்தோவன், ஹேடன் அவரகளுன் நட்பாய் இருந்தார். தம் 16 ஆம் அகவை (வயது) முதலே இசைநகரமாம் வியன்னாவில் வாழ்ந்து வந்துள்ளார்.
 
[[பகுப்பு:மேற்கத்திய இசை]]
[[பகுப்பு:மேற்கத்திய செம்மிசை]]
[[பகுப்பு:மேற்கத்திய இசையறிஞர்கள்]]
[[பகுப்பு:1750 பிறப்புகள்]]
1,31,548

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2209759" இருந்து மீள்விக்கப்பட்டது