பேயூ திரைக்கம்பளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பிடல்
சி தானியங்கிஇணைப்பு category பூப்பின்னல்
வரிசை 1:
 
[[படிமம்:Harold dead bayeux tapestry.png|thumb|இறந்த நிலையில் கெரால்டு மன்னன்]]
'''பேயூ திரைக்கம்பளம்''' (''Bayeux Tapestry'') [[நோர்மன்|நோர்மானிய]] மன்னர் வில்லியமின் வெற்றிகரமான [[இங்கிலாந்து]] ஆக்கிரமைப்பு மற்றும் அதன் திட்டமிடலை விளக்கும் நூல்வேலைப்பாட்டுக் கம்பளம் ஆகும். கி.பி. 1066, அக்டோபர் 14 இல், கேசுட்டிங்கில் நடைபெற்ற போரில் வில்லியம், இங்கிலாந்தின் கெரால்டு மன்னரைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடியதை விளக்குவதுடன் இக்கம்பளம் முடிவடைகிறது. 70 மீ நீளமும் 50 செ.மீ அகலமும் (231 அடி நீளம், 19.5 அங்குலம் அகலம்) கொண்ட இக் கைவேலைப்பாட்டுத் துணியே வரலாற்றின் முதல் சித்திரப்படம் (''[[கேலிச் சித்திரம்|காட்டூன்]]'') ஆகும்.<ref name="Hicks 2007 p. ">{{cite book | last=Hicks | first=Carola | title=The Bayeux tapestry : the life story of a masterpiece | publisher=Vintage | location=London | year=2007 | isbn=978-0-09-945019-1 | page=3}}</ref>. இக்கம்பளத்தில் மொத்தம் 72 காட்சிகளும், 1512 உருவங்களும், காட்சிகளை விவரிக்கும் இலத்தீன் பதிவுகளும் உள்ளன.<ref>{{cite web |url=http://www.msaculturaltours.com/NORTHERN-FRANCE/index.html |title=NORTHERN FRANCE, BRITTANY AND NORMANDY |accessdate=2015-08-25 }}</ref>
வரி 31 ⟶ 30:
[[பகுப்பு:நெசவு]]
[[பகுப்பு:கைவினைப் பொருள்கள்]]
[[பகுப்பு:இங்கிலாந்தின் வரலாறு‎வரலாறு]]
[[பகுப்பு:பூப்பின்னல்]]
"https://ta.wikipedia.org/wiki/பேயூ_திரைக்கம்பளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது