இழைமணியப் பழையோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot:Removing stub template from long stubs
சி தானியங்கிஇணைப்பு category மரபியல் கால்வழி
வரிசை 5:
 
இழைமணியப் பழையோள் எனும் தொன்முது தாய் ஏறத்தாழ 170,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, அல்லது ஏறத்தாழ 8,000 தலைமுறைக்கு முன்பு வாழ்ந்த ஒரு பெண்மணி. இக் காலப்பகுதியானது, [[ஆப்பிரிக்கா]]வை விட்டு மாந்தர்கள் புலம் பெயர்ந்து சென்றதாக கருதப்படும் 60,000 ஆண்டுகள் என்னும் காலக்கணக்குக்கும் முற்பட்ட காலம். இந்த இழைமணி முதல்தாய் படியுரு ஆணின் ஒய்-நிறப்புரிக்கு (ஒய்-குரோமோசோம்)க்கு இணையான பெண் படிவம். ஆனால் தந்தை வழி வரும் பொது ஆண் படியுரு வேறு காலத்தது (பிற்காலத்தது).
 
 
 
 
 
 
 
[[பகுப்பு:மரபியல்]]
[[பகுப்பு:படிவளர்ச்சி]]
[[பகுப்பு:மரபியல் கால்வழி]]
"https://ta.wikipedia.org/wiki/இழைமணியப்_பழையோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது