தளபாடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
சி தானியங்கிஇணைப்பு category வீடு
வரிசை 1:
[[படிமம்:Dining table for two.jpg|thumb|இருவர் உணவருந்தும் மேசை]]
'''தளபாடம்''' என்பது மனிதனின் அன்றாடச் செயற்பாடுகளான அமர்தல், படுத்தல் முதலியவற்றுக்கு உதவும் பொருட்களான [[மேசை]], [[கதிரை]], [[கட்டில்]] போன்றவற்றைக் குறிக்கும் பொதுப் பெயராகும். இவை மனிதனின் வேலைகளுக்காக பொருட்களை வைத்துப் பயன்படுத்தவும் பொருட்களைப் பாதுகாப்பாக வைக்கவும் பயன்படுகின்றன. தளபாடங்களை [[உலோகம்]], [[மரம் (மூலப்பொருள்)|மரம்]], [[நெகிழி]] போன்ற மூலப்பொருட்களைக் கொண்டு செய்கின்றனர்.
 
[[பகுப்பு:மர உற்பத்திகள்]]
[[பகுப்பு:வீட்டுக் கருவிகள்]]
[[பகுப்பு:வீடு]]
"https://ta.wikipedia.org/wiki/தளபாடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது