சவுல் கிரிப்கே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category அமெரிக்க மெய்யியலாளர்கள்
வரிசை 1:
'''சவுல் ஆரோன் கிரிப்கே''' ஒரு அமெரிக்க [[மெய்யியலாளர்|மெய்யியலாளரும்]], தருக்கவியலாளரும் ஆவார். தற்போது [[பிரின்ஸ்டன் பல்கலைக் கழகம்|பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தின்]] ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆவார். [[நியூ யார்க் நகரப் பல்கலைக் கழகத்தின் பட்டப்படிப்புப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மையம்|நியூ யார்க் நகரப் பல்கலைக் கழகத்தின் பட்டப்படிப்புப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மையத்தில்]] கௌரவப் பேராசிரியராக இருந்துவருகிறார். [[தருக்கம்]], [[மொழிசார் மெய்யியல்]] ஆகியவை தொடர்பான பல துறைகளில் இவர் செல்வாக்கு உள்ளவராக இருக்கிறார். இவரது ஆக்கங்களில் பல இன்னும் பதிப்பிக்கப்படாதவை ஆகவோ [[கையெழுத்துப் பிரதி]], [[ஒலிநாடா]] ஆகிய வடிவங்களிலேயோ உள்ளன. [[மெய்யியல்]] மற்றும் தருக்கவியலுக்கான 2001 ஆம் ஆண்டுக்கான [[ஸ்கொக் பரிசு]] (Schock Prize) இவருக்கு வழங்கப்பட்டது.
 
[[பகுப்பு:மெய்யியலாளர்கள்]]
[[பகுப்பு:1940 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சவுல்_கிரிப்கே" இலிருந்து மீள்விக்கப்பட்டது