என். எம். நம்பூதிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்
இரங்கல்
வரிசை 9:
| birthdate = {{birth date and age|1943|04|17}}
| birthplace = ஆலப்புழா, கேரளா
| death_date = {{death date and age|2017|03|30}}
| death_place =
| resting_place =
வரிசை 37:
}}
 
'''டாக்டர் என்.எம். நம்பூதிரி''' (17 ஏப்ரல், 1943 - 30 மார்ச் 2017) ஒரு பேராசிரியரும், எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமாவார். தமிழக மற்றும் கேரள வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி சிறீ புன்னச்சேரி நீலகண்ட சர்மா நினைவு அரசு ஸமஸ்கிருத
கல்லூரியில், மலையாளம் முதுகலைப் படிப்பு பிரிவின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றார்.
 
வரிசை 48:
 
1993-ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற [http://en.wikipedia.org/wiki/Hermann_Gundert ஹெர்மன் குண்டர்ட்] மாநாட்டில் பங்கேற்றார்.
 
இவர் 2017 மார்ச் 30-ம் தேதி ஆலப்புழாவில் காலமானார்.
 
==படைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/என்._எம்._நம்பூதிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது