திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தரிசனம்: விக்கிப்பீடியாவிற்கு ஏற்றதல்ல
சி re-categorisation per CFD
வரிசை 55:
[[File:Eengoimalai3.JPG|thumb|மலையிலிருந்து இறங்கல்]]
'''திருஈங்கோய்மலை''' அல்லது '''ஈங்கோய்மலை''' என்பது இப்போது திருவிங்கநாதமலை என்னும் பெயருடன் திருச்சி – நாமக்கல் சாலையில் உள்ளது. திருவிங்கநாதமலை மரகதாசலஸ்வரர் கோயில் [[சம்பந்தர்]] [[பாடல் பெற்ற தலம்|பாடல் பெற்ற]] [[தேவாரத் திருத்தலங்கள்|தேவாரம் பாடப்பட்ட கோயில்களுள்]] ஒன்றாகும். தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[காவேரி வடகரை சிவத்தலங்கள்|காவிரி வடகரைத் தலங்களில்]] அமைந்துள்ள 63வது [[சிவன்|சிவத்தலமாகும்]]. [[கரூர்]] மாவட்டத்தில் உள்ள [[குளித்தலை|குளித்தலையில்]] இருந்து [[காவேரி நதி|காவேரி நதியைக்]] கடந்து செல்கையில் அதன் மறுபுறமான வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. [[காவேரி வடகரை சிவத்தலங்கள்| காவேரி வடகரை சிவத்தலங்களில்]] இதுவும் ஒன்றாகும். [[அகத்தியர்|அகத்திய மாமுனிவர்]] ஈயின் வடிவில் வழிபட்ட தலம் என்பது இதன் தனிச்சிறப்பு. மேலும் இது ரத்தினாவளி [[சக்தி பீடங்கள்|சக்தி பீடமாகவும்]] விளங்குகிறது.
 
இந்த மலையை மரகதமலை என்பர்.காவிரியின் தென்கரையிலுள்ள கடம்பந்துறையைக் காலையிலும், திருவாட்போக்கியை நண்பகலிலும், இந்த ஈங்கோயை மாலையிலும் ஒரே நாளில் நடந்து சென்று வழிபடுவது சாலச் சிறந்தது எனச் சான்றோர் கூறுவர்.
வரிசை 62:
 
==திருத்தல வரலாறு==
இத்தல நாதர் மரகத லிங்கமாக விளங்குவதற்கு வரலாறு ஒன்று உண்டு. முன்னர் [[ஆதிசேஷன்|ஆதிசேஷனும்]] [[வாயு|வாயுவும்]] தத்தம் வல்லமையை நிலை நாட்டிட கடும் போரில் ஈடுபட்டனர். அச்சமயம், ஆதிசேஷனால் முழுவதுமாக மூடப்பட்டிருந்த மேரு மலையிலிருந்து [[வைரம்]], சிவப்பு மணி, [[மரகதம்]], [[மாணிக்கம்]] மற்றும் [[நீலம்]] ஆகியவை சிதறி விழுந்தன. அவ்வாறு மரகதம் வீழ்ந்த இடமே திரு ஈங்கோயில் என்பர். இதன் காரணமாகவே இங்குள்ள மூலவர் மரகதாலேசுவரர் ஆனார்.
 
ஏனைய மணிகள் வீழ்ந்த இடங்களும் சிவத்தலங்களே: வைரம் [[திருப்பாண்டிக் கொடிமுடி|திருப்பாண்டிக் கொடிமுடியிலும்]], மாணிக்கம் [[திருவாட்போக்கி|திருவாட்போக்கியிலும்]] (இது திரு ஈங்கோய் மலைக்கு அருகிலேயே உள்ளதாகும்), நீலம் [[பொதிகை|பொதிகை மலையிலும்]], சிவப்புக் கல் [[திருவண்ணாமலை|திருவண்ணாமலையில்]] வீழ்ந்தனவாம்.
வரிசை 69:
* அகத்திய மாமுனிவர் ஈ வடிவில் இறைவனைத் தரிசித்தமையால், திரு ஈங்கோய் மலை எனப்படுகிறது.
* [[பார்வதி]] தேவி இங்கு சிவனை வழிபட்டமையால், இது சிவசக்தி மலை எனவும் வழங்குகிறது.
 
 
==திருத்தலச் சிறப்புகள்==
வரி 99 ⟶ 98:
''நெருக்கியடர்த்து நிமலாபோற்றி யென்றுநின்றேத்த''
<br />
''இரக்கம்புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.''
 
இத்திருத்தலத்தின் மீதான பிறிதொரு [[தேவாரம்|தேவாரப்]] பதிகம் கீழே தரப்பட்டுள்ளது:
வரி 140 ⟶ 139:
[[பகுப்பு:காவேரி வடகரை சிவத்தலங்கள்]]
[[பகுப்பு:இந்துக் கோயில்கள்]]
[[பகுப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:சக்தி பீடங்கள்]]