குளித்தலை கடம்பவனேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD
வரிசை 77:
* சப்த கன்னியர்கள் தங்கள் பிரம்ஹத்தி தோசத்தினை போக்க இத்தல மூலவரை வழிபட்டுள்ளனர்.
* வேதசன்மா என்ற ஓர் அந்தணர் தவம்புரிந்து மதுரையில் நிகழ்ந்த திருமணக்கோலத்தை இத்தலத்தில் தரிசித்தனர்.
* அகத்தியமுனிவர் பூசித்துப் பேறுபெற்றனர் என்றும், [[கடம்பர் உலா]] தெரிவிக்கிறது.<ref name="one"> கடம்பர் உலா-உ.வே.சாமிநாத அய்யர் குறிப்புரை-செந்தமிழ்ப் பிரசுரம்-எண்.67. மதுரைத் தமிழ்ச் சங்க முத்திராசாலை, மதுரை. பதிப்பாண்டு-1932. புத்தக விலை- அணா-6</ref>
 
* இத்திருக்கோயிலில், பிரமதேவர், சத்தமாதர்கள், அகத்திய முனிவர் முதலியவர்களுடைய திருவுருவங்கள் தனித்தனியே உள்ளன.
* இப்பொழுது குழித்தலை, குளித்தலை என வழங்குவதுமாகிய இந்த ஊரில் உள்ள ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமியின் திருநாமம் ஸ்ரீசுந்தரேசுவரரென்றும்,
* அம்பிகையின் திருநாமம் ஸ்ரீமீனாட்சியென்றும் வழங்கப்படுகிறது.
* கடம்பர்கோயிலிற் சிவபெருமான் திருமணக்கோலம் காட்டியதன் அறிகுறியாக இவ்வாலயம் பண்டைக்காலத்தில் அமைக்கப்பெற்றதென்று கருதப்படுகின்றது. <ref name="one">கடம்பர் உலா-உ.வே.சாமிநாத அய்யர் குறிப்புரை-செந்தமிழ்ப் பிரசுரம்-எண்.67. மதுரைத் தமிழ்ச் சங்க முத்திராசாலை, மதுரை. பதிப்பாண்டு-1932. புத்தக விலை- அணா-6</ref>
 
==கல்வெட்டு==
பாகையென்பது தொண்டைநாட்டில் திருக்கூவமென்னும் தலத்துக்கு அருகில் உள்ளது பாகசாலை யென்னும் ஊர். அவ்வூரின் பெருந்தனவந்தர் சரவண முதலியார் என்பவர் சற்றேறக்குறைய 200 வருடங்களுக்கு முன்பு [[திருச்சிராப்பள்ளி|திரிசிராப்பள்ளி]] நவாபினிடம் [[அமைச்சர்|மந்திரியாக]] இருந்தவர். அவர் இத்தலத்தில் இருந்த '''திருவாவடுதுரை ஆதீனத்து''' மடத்தில் மடபதியாக இருந்தவரிடம் நண்பராக இருந்தார். அவ்விருவர்களும் சேர்ந்து கடம்பந்துறைக்கோயிலை புதுப்பித்து தேர்|திருத்தேர், [[ஆபரணம்|திருவாபரணம்]] முதலியவை செய்து வைத்திருக்கின்றார்கள். பல '''ஜமீன்தார்கள்''' சரவண முதலியாரின் தெய்வபக்தி முதலியவற்றை உணர்ந்து இவருக்குப்பல கிராமங்களை செப்புச்சாஸனம் மூலமாக அளித்திருக்கிறார்கள். சரவண முதலியாரின் உருவம் கடம்பந்துறைக்கோயில் தூணில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கல்வெட்டு மூலம் தெரியவருகின்றது. <ref name="one">கடம்பர் உலா-உ.வே.சாமிநாத அய்யர் குறிப்புரை-செந்தமிழ்ப் பிரசுரம்-எண்.67. மதுரைத் தமிழ்ச் சங்க முத்திராசாலை, மதுரை. பதிப்பாண்டு-1932. புத்தக விலை- அணா-6.</ref>
 
== திருத்தலப் பாடல்கள்==
வரி 139 ⟶ 138:
==சான்றாவணம்==
{{Reflist}}
{{தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்| குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயில் | அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில்| திருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் கோயில் |2|2}}
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:காவேரி தென்கரை சிவத்தலங்கள்]]
[[பகுப்பு:கரூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/குளித்தலை_கடம்பவனேசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது