"இந்திய ஒன்றியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி (தானியங்கிஇணைப்பு category இந்திய அரசு)
 
}}
 
'''இந்திய ஒன்றியம்''' அல்லது '''இந்திய ஐக்கியம்''' (இந்தியன் யூனியன், ''Indian Union'') அல்லது '''இந்திய மேலாட்சி அரசு''' (இந்திய டொமினியன், ''Dominion of India'') [[ஆகஸ்ட் 15]] [[1947]]க்கும் [[ஜனவரி 26]] [[1950]]க்கும் இடையில் நிலவிய ஒரு கட்டற்ற நாடாகும். [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட [[1947 இந்திய விடுதலைச் சட்டம்|1947 ஆம் ஆண்டின் இந்திய விடுதலைச் சட்டத்தின்]] படி உருவாக்கப்பட்ட கட்டற்ற இரண்டு [[மேலாட்சி அரசு முறை|மேலாட்சி அரசுகளில்]] இந்திய ஒன்றியம் ஒன்றாகும். இதன் [[நாட்டுத் தலைவர்|நாட்டுத் தலைவராக]] ஐக்கிய இராச்சியத்தின் வேந்தரான [[ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்|ஆறாம் ஜார்ஜ்]] இருந்தார். [[அரசுத் தலைவர்|அரசுத் தலைவராக]] [[இந்தியாவின் தலைமை ஆளுனர்|இந்தியாவின் தலைமை ஆளுனரும்]] (கவர்னர் ஜெனரல்), [[இந்தியப் பிரதமர்|பிரதமரும்]] இருந்தனர். [[இந்திய அரசியலமைப்பு]]ச் சட்டம் இயற்றி நடைமுறைக்குநடைமுறைக்குக் கொண்டுவரப்படும் வரை இந்திய ஒன்றியம் நடைமுறையில் இருந்தது. புதிய அரசியலமைப்பின் படி [[இந்தியக் குடியரசு நாள்|ஜனவரி 26]], [[1950]] ஆம் நாள் [[இந்தியக் குடியரசு]] அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ஒன்றியம் கலைக்கப்பட்டது.<ref name="கூகுள் 1">{{cite book | url=http://books.google.co.in/books?id=V9zTOD0K6KYC&pg=PT298&dq=Dominion+of+India+1947+1950&hl=en&sa=X&ei=bPF9U8HHIIeyuATDoYCQAQ&ved=0CCwQ6AEwAA#v=onepage&q=Dominion%20of%20India%201947%201950&f=false | title=India Divided Religion 'Then' (1947) (East-West): 'Now' What Languages ( North-South ) ? | publisher=Publish America | author=Mohin Jadarro Harappa | pages=65}}</ref>
 
==சட்டத்துறைப் பயன்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2258413" இருந்து மீள்விக்கப்பட்டது