வில்லியம் சேக்சுபியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
No edit summary
வரிசை 9:
| occupation = நாடக ஆசிரியர், கவிஞர், நடிகர்
| signature = Shakespeare-WillSignature3.png}}
'''வில்லியம் சேக்சுபியர்''' ([[திருமுழுக்கு]]: 26 ஏப்ரல் 1564 - இறப்பு: 23 ஏப்ரல் 1616){{Ref_label|a|a|none}} ஒரு [[ஆங்கில மக்கள்|ஆங்கிலக்]] [[கவிஞர்|கவிஞரும்]] நாடக ஆசிரியருமாவார். [[ஆங்கில மொழி]]யின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் இவர் குறிப்பிடப்படுகிறார்.<ref>{{Harvnb|Greenblatt|2005|loc=11}}; {{Harvnb|Bevington|2002|loc=1–3}}; {{Harvnb|Wells|1997|loc=399}}.</ref> அநேக சந்தர்ப்பங்களில் இங்கிலாந்தின் [[தேசிய கவிஞர்|தேசியக் கவிஞர்]] என்றும் இவர் அழைக்கப்படுகிறார். வாழும் அவரது படைப்புகளில் 38 [[சேக்சுபியரின் நாடகங்கள்|நாடகங்கள்]],{{Ref_label|b|b|none}} 154 [[சேக்சுபியரின் கவிதைகள்|செய்யுள் வரிசைகள்]], இரண்டு நெடும் [[விவரிப்பு கவிதை]]கள், மற்றும் பல பிற கவிதைகள் அடங்கும். அவரது நாடகங்கள் உலகில் ஒவ்வொரு பெரிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. வருடந்தோறும் வேறு எந்த ஒரு நாடகாசிரியரின் நாடகங்களை விடவும் அதிகமாக நடத்தப்படுகிறது.<ref>{{Harvnb|Craig|2003|loc=3}}.</ref>
 
[[ஸ்ட்ராட்ஃபோர்ட்-அபான்-அவான்|ஸ்ட்ராட்ஃபோர்டு-அபான்-அவான்]] என்கிற இடத்தில் தான் சேக்சுபியர் பிறந்தார், வளர்ந்தார். 18 வயதில், அவர் [[ஆனி-ஹதாவே (சேக்சுபியர்)|ஆனி ஹதாவேயை]] திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள்: [[சுசானா ஹால்|சுசானா]], மற்றும் இரட்டையர்களான [[ஹேம்னெட் சேக்சுபியர்|ஹேம்னட்]] மற்றும் [[ஜூடித் குவினி|ஜூடித்]].1585 மற்றும் 1592 ஆம் ஆண்டுகளுக்கு இடையே, [[லண்டன்|லண்டனில்]] ஒரு நடிகர், எழுத்தாளர் மற்றும் [[லார்ட் சாம்பர்லெய்ன்'ஸ் மென்|லார்டு சாம்பர்ளின்'ஸ் மென்]] என்ற [[நாடக நிறுவனம்|நாடக நிறுவனத்தின்]] பங்குதார் என வெற்றிகரமாகத் தன் வாழ்க்கையைத் துவங்கினார். இந்த நாடக நிறுவனம் பின்னாளில் [[கிங்'ஸ் மென் (நாடக நிறுவனம்)|கிங்'ஸ் மென்]] நாடக நிறுவனம் என்று ஆனது. 1613 ஆம் ஆண்டு வாக்கில் அவர் ஸ்ட்ராட்போர்டில் ஓய்வுற்றதாக கருதப்படுகிறது. மூன்று வருடங்களுக்குப் பின் அங்கு அவர் மரணமெய்தினார். சேக்சுபியரின் அந்தரங்க வாழ்க்கை குறித்த சில பதிவுகளே பிழைத்திருக்கின்றன. எனவே அவரது [[சேக்சுபியர் ஓவியங்கள்|உடல் தோற்றம்]], [[வில்லியம் சேக்சுபியரின் பாலியல் விருப்பம்|பாலின விருப்பம்]], [[சேக்சுபியரின் மதம்|மத நம்பிக்கைகள்]], மற்றும் அவரது படைப்புகளாகக் கூறப்படுவன [[சேக்சுபியர் எழுத்துறுதி கேள்வி|மற்றவர்களால் எழுதப்பட்டதா]] போன்ற விடயங்களில் குறிப்பிடத்தக்க அளவு ஊகங்கள் நிலவுகின்றன.<ref>{{Harvnb|Shapiro|2005|loc=xvii–xviii}}; {{Harvnb|Schoenbaum|1991|loc=41, 66, 397–98, 402, 409}}; {{Harvnb|Taylor|1990|loc=145, 210–23, 261–5}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_சேக்சுபியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது