அடைவு (கணினியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: adding unreferened template to articles
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[கணினியியல்|கணினியியலில்]] '''அடைவு''' (folder, directory) என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட [[கோப்பு|கோப்புக்களையும்]], பிற அடைவுகளைக் கொண்ட [[கொள்கலன்]] ஆகும். பெரும்பாலான [[கணினி|கணினிகளில்]] அனைத்து தகவல்களும் கோப்புக்களும் அவற்றைக் கொண்ட அடைவுகளாகவுமே ஒழுங்குபடுத்தப் படுகின்றன. பொதுவாக அடைவுகளும், கோப்புக்களும் அடிவேரில் இருந்து விரியும் [[மரம்]] போல, ஒரு மூல அடைவில் இருந்து பல கிளை அடைவுகளாக ஒழுங்குபடுத்தப்படும்.
 
"https://ta.wikipedia.org/wiki/அடைவு_(கணினியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது