நிலநடுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
வரிசை 12:
 
== கண்டங்கள், துணைக் கண்டங்கள் ==
[[ஐரோப்பா]]வும் [[ஆசியா]]வும் இணைந்த நிலப்பரப்பாக காணப்பட்டாலுன்காணப்பட்டாலும் இரண்டும் தனித்தனி பிளேட்டுகளில்தட்டுகளில் அமைந்துள்ளது. [[இந்தியா]] உள்ளிட்ட தெற்காசியப் பகுதி ஆசிய பிளேட்டில்தட்டில் இல்லாமல் தனி பிளேட்டாகதனித்தட்டாக அமைந்துள்ளது. இதனாலேயே இது இந்தியத் துணைக் கண்டம் என்றழைக்கப்படுகிறது.
 
மேலும் இந்திய பிளேட், ஆசிய பிளேட் ஆகிய இரண்டும் [[வடக்கு]] நோக்கி நகர்கின்றன. இதில் ஆசிய பிளேட்டைதட்டை விட இந்திய பிளேட்தட்டு வேகமாக நகர்வதால், இந்திய பிளேட்தட்டு ஆசிய பிளேட்டைதட்டை மோதி அந்த அழுத்தத்தில் உருவானதே [[இமயமலை]]ப் பிரதேசம். இமயமலை இன்னும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணமும் இது தான். இரு பிளேட்களின் அழுத்தத்தால் இமயமலைப் பகுதி வளரும் பொழுது உராயும் பாறைகள் அசைந்து கொடுப்பதால் இப்பகுதி நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதியாக கருதப்படுகிறது. பல கோடி வருடங்களுக்கு முன்பு ஆசியாவும் ஐரோப்பாவும் இணைந்து இருந்தது. இது [[யூரேசியா]] என்று அறிவியலாளர்களால் கூறப்படுகிறது. ஒரு பெரிய பூகம்பதால் தான் ஆசியாவும் ஐரோப்பாவும் தனித்தனி கண்டங்களாக பிரிந்ததாக கூறப்படுகிறது. எனினும் இதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை.
 
== நிலநடுக்க வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நிலநடுக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது