கருத்தரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது |
Translated from original Wikimedicine article |
||
வரிசை 1:
{{Infobox disease
| Name = கர்ப்பம்
| Image = PregnantWoman.jpg| Caption =
| Field = [[Obstetrics]]
| DiseasesDB = 10545
| ICD10 = {{ICD10|Z|33||z|30}}
வரி 9 ⟶ 10:
| eMedicineTopic =259724
| MeshID =D011247
}}
<!-- Definitions and diagnosis -->
'''சினைக்காலம்''' அல்லது '''கருசுமத்தல் காலம்''' என்றும் அறியப்படும் '''கர்ப்பமானது''' ஒரு [[பெண்ணுக்கு]] உள்ளே ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட [[சந்ததிகள்]] உருவாகும் காலம் ஆகும்.<ref name=NIH2013Def>{{cite web|title=Pregnancy: Condition Information|url=http://www.nichd.nih.gov/health/topics/pregnancy/conditioninfo/Pages/default.aspx|website=http://www.nichd.nih.gov/|accessdate=14 March 2015|date=2013-12-19}}</ref> ஒரு [[பன்மடங்குப் பிறப்பு| அல்லது பன்மடங்குக் கர்ப்பம்]] என்பது [[இரட்டைக் குழந்தை]]களைப் போல ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சந்ததிகளைக் கொண்டதாகும்.<ref>{{cite book|last1=Wylie|first1=Linda|title=Essential anatomy and physiology in maternity care|date=2005|publisher=Churchill Livingstone|location=Edinburgh|isbn=9780443100413|page=172|edition=Second Edition|url=https://books.google.ca/books?id=QgpOvSDxGGYC&pg=PA172}}</ref> [[பாலுறவுச் செயல்பாட்டின்]] மூலமாக அல்லது [[உதவப்பட்ட இனப்பெருக்கத் தொழில்நுட்பவியலின்]] மூலமாகக் கர்ப்பம் நிகழலாம். அது வழக்கமாகக் [[கடைசி மாதவிடாய்க் காலத்தில்]] இருந்து 40 வாரங்களுக்கு (10 [[நிலவு சார்ந்த மாதங்கள்]] (LMP)) நீடித்து, [[குழந்தைப்பிறப்பில்]] முடியும்.<ref name=NIH2013Def/><ref name=Ab2011/> இது [[கருத்தரித்தல்|, கருவுறுதலுக்குப்]] பிறகு சுமார் 38 வாரங்களாகும்.<!-- <ref name=Ab2011> --> An [[embryo]] is the developing offspring during the first 8 weeks following conception after which the term [[fetus]] is used until birth.<ref name=Ab2011>{{cite book|last1=Abman|first1=Steven H.|title=Fetal and neonatal physiology|date=2011|publisher=Elsevier/Saunders|location=Philadelphia|isbn=9781416034797|pages=46-47|edition=4th ed.|url=https://books.google.ca/books?id=OyVDJoOIvbYC&pg=PA46}}</ref> கர்ப்பத்துக்கான முன்னதான அறிகுறிகளில் தவறவிடப்பட்ட ஒரு மாதவிடாய், தொடுவலியுடன் கூடிய மார்பகங்கள், [[கர்ப்பத்தால் ஏற்படும் குமட்டல், மற்றும் வாந்தி|, குமட்டல், மற்றும் வாந்தி]], பசி மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகியவை அடங்கும்.<ref>{{cite web|title=What are some common signs of pregnancy?|url=http://www.nichd.nih.gov/health/topics/pregnancy/conditioninfo/Pages/signs.aspx|website=http://www.nichd.nih.gov/|accessdate=14 March 2015|date=07/12/2013}}</ref> ஒரு [[கர்ப்பப் பரிசோதனையின்]] மூலமாகக் கர்ப்பம் உறுதிசெய்யப்படலாம்.<ref>{{cite web|title=How do I know if I’m pregnant?|url=http://www.nichd.nih.gov/health/topics/pregnancy/conditioninfo/Pages/know.aspx|website=http://www.nichd.nih.gov/|accessdate=14 March 2015|date=2012-11-30}}</ref>
<!-- Trimesters -->
கர்ப்பம் பொதுவாக மூன்று மாதக்காலங்கள் மூன்றாகப் பிரிக்கப்படுகிறது.<!-- <ref name=NIH2013Def/> --> [[முதல் மூன்று மாதக்காலம்]] வாரம் ஒன்று முதல் பன்னிரண்டு வரை ஆகும், இதில் கருவுறுதல் அடங்கும்.<!-- <ref name=NIH2013Def/> --> கருவுறுதலைத் தொடர்ந்து, [[சினை முட்டையானது]] [[கருமுட்டைக் குழாய்]] வழியாகக் கீழ்நோக்கிப் பயணம் செய்து [[கருப்பைக்கு]] உட்புறத்தில் ஒட்டிக்கொள்ளும், அங்கே அது ஒரு வளர்ந்த சினைக் கரு மற்றும் [[நஞ்சுக்கொடியை]] உருவாக்கத் தொடங்கும்.<ref name=NIH2013Def/> [[கருச்சிதைவுக்கான]] (வளர்ந்த சினைக் கரு அல்லது கருவின் இயற்கையான மரணம்) மிகவும் அதிகமான அபாயத்தை முதல் மூன்று மாதக்காலம் கொண்டுள்ளது. <ref name=John2012>{{cite book|title=The Johns Hopkins Manual of Gynecology and Obstetrics|date=2012|publisher=Lippincott Williams & Wilkins|isbn=9781451148015|page=438|edition=4|url=https://books.google.ca/books?id=4Sg5sXyiBvkC&pg=PA438}}</ref> இரண்டாவது மூன்று மாதக்காலம் வாரம் 13 முதல் 28 வரை ஆகும்.<!-- <ref name=NIH2013Def/> --> சுமாராக இரண்டாவது மூன்று மாதக்காலத்தின் நடுவில் வளர்ந்த சினைக் கருவின் அசைவை உணர முடியலாம்.<!-- <ref name=NIH2013Def/> --> 28 வாரங்களில் 90% -க்கு அதிகமான [[கரு நிலைக்குந்தன்மையைக்| கொண்ட குழந்தைகளால், உயர் தர மருவத்துவப் பராமரிப்பு அளிக்கப்பட்டால், கருப்பைக்கு]] வெளியே நீடித்து வாழமுடியும்.<!-- <ref name=NIH2013Def/> --> மூன்றாவது மூன்று மாதக்காலம் 29 வாரங்கள் முதல் 40 வாரங்கள் வரை ஆகும்.<ref name=NIH2013Def/>
<!-- Delivery and complications -->
[[பிரசவத்துக்கு முந்தையப் பராமரிப்பு]] கர்ப்பத்தின் இறுதிவிளைவை மேம்படுத்தும்.<ref name=NIH2013Prenatal/> கூடுதலாக [[ஃபோலிக் அமிலத்தை]] எடுத்துக்கொள்வது, மருந்துகளையும், சாராயத்தையும் தவிர்ப்பது, வழக்கமான உடற்பயிற்சி, இரத்தப் பரிசோதனைகள், வழக்கமான [[உடல்ரீதியான சோதனை]]கள் இதில் அடங்கும்.<ref name=NIH2013Prenatal>{{cite web|title=What is prenatal care and why is it important?|url=http://www.nichd.nih.gov/health/topics/pregnancy/conditioninfo/Pages/prenatal-care.aspx|website=http://www.nichd.nih.gov/|accessdate=14 March 2015|date=07/12/2013}}</ref> [[கர்ப்பம் தொடர்பான சிக்கல்களில்]], பிறவற்றில், [[கர்ப்பம் தொடர்பான உயர் அழுத்த நோய்|, கர்ப்பம் தொடர்பான உயர் இரத்த அழுத்தம்]], [[கருசுமத்தல் காலத்தில் நீரிழிவு நோய்]], [[இரும்புச் சத்துக்குறைவு இரத்தச் சோகை]] மற்றும் [[கர்ப்பக் காலத்தில் கடுமையான வாந்தி|, தீவிரமான குமட்டல் மற்றும் வாந்தி]] ஆகியவை அடங்கலாம்.<ref>{{cite web|title=What are some common complications of pregnancy?|url=http://www.nichd.nih.gov/health/topics/pregnancy/conditioninfo/Pages/complications.aspx|website=http://www.nichd.nih.gov/|accessdate=14 March 2015|date=07/12/2013}}</ref> அடுத்தடுத்த கர்ப்பக் காலம் 37 வாரங்கள் முதல் 41 வாரங்கள் வரை ஆகும், இதில் முன்னதான காலம் 39 மற்றும் 40 வாரங்களாகவும், முழுமையான காலம் 37 மற்றும் 38 வாரங்களாகவும், தாமதமான காலம் 41 வாரங்களாகவும் இருக்கும்.<!-- <ref name=NIH2013Def/> --> 41 வாரங்களுக்குப் பிறகு அது பிந்தையக் காலம் என்று அறியப்படுகிறது.<!-- <ref name=NIH2013Def/> --> 37 வாரங்களுக்கு முன்பு பிறக்கும் குழந்தைகள் [[குறைந்தகாலப்]] பிறப்பு ஆகும், [[மூளை மற்றும் தசைப் பாதிப்பு]] போன்ற உடல்நலப் பிரச்சனைகளுக்கான அதிகமான அபாயம் அந்தக் குழந்தைகளுக்கு இருக்கும்.<ref name=NIH2013Def/> பிற மருத்துவக் காரணங்களால் அவசியப்பட்டாலன்றி, 39 வாரங்களுக்கு முன்பு [[கருவும், நஞ்சுக்கொடியும் கருப்பையை விட்டு நீங்குகிற செயல்முறையைத் தூண்டுதல்]] அல்லது [[சிசேரியன் அறுவை]] மூலமாகப் [[பிரசவத்தைச்]] செயற்கையாகத் தொடங்கக்கூடாது என்று பரிந்துரைக்கப்படுகிறது.<ref name=WHO2014>{{cite web |url= http://www.who.int/mediacentre/factsheets/fs363/en/ |title=Preterm birth Fact sheet N°363 |author=World Health Organization |work=who.int |date=November 2014 |accessdate=6 Mar 2015}}</ref>
<!-- Epidemiology, society and culture -->
சுமார் 213 மில்லியன் கர்ப்பங்கள் 2012 -இல் நிகழ்ந்தன, இவற்றில் 190 மில்லியன் [[வளரும் உலக நாடுகளிலும்]], 23 மில்லியன் முன்னேறிய உலக நாடுகளிலும் இருந்தன.<!-- <ref name=Sed2014/> --> 15 மற்றும் 44 வயதுகளுக்கு இடையிலான 1,000 பெண்களில் இது சுமார் 133 கர்ப்பங்கள் ஆகும். <ref name=Sed2014>{{cite journal|last1=Sedgh|first1=G|last2=Singh|first2=S|last3=Hussain|first3=R|title=Intended and unintended pregnancies worldwide in 2012 and recent trends.|journal=Studies in family planning|date=September 2014|volume=45|issue=3|pages=301-14|pmid=25207494}}</ref> அடையாளம் காணப்பட்ட கர்ப்பங்களில் சுமார் 10% முதல் 15% கருச்சிதைவில் முடிந்தன.<ref name=John2012/> 1990 -இல் ஏற்பட்ட 377,000 மரணங்களில் இருந்து குறைந்து 2013 -இல் கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள் 293,000 மரணங்களை விளைவித்தன.<!-- <ref name=GDB2013/> --> பொதுவான காரணங்களில் [[பெண்களுக்குக் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் இரத்தக்கசிவு]], [[கருக்கலைப்பு]] தொடர்பான சிக்கல்கள், கர்ப்பம் தொடர்பான உயர் இரத்த அழுத்தம், [[பெண்களுக்குக் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் சீழ்ப்பிடித்தல்]] மற்றும் [[கருவும், நஞ்சுக்கொடியும் கருப்பையை விட்டு நீங்குகிற செயல்முறை தடுக்கப்படுவது]] ஆகியவை அடங்கும்.<ref name=GDB2013>{{cite journal|last1=GBD 2013 Mortality and Causes of Death|first1=Collaborators|title=Global, regional, and national age-sex specific all-cause and cause-specific mortality for 240 causes of death, 1990-2013: a systematic analysis for the Global Burden of Disease Study 2013.|journal=Lancet|date=17 December 2014|pmid=25530442|doi=10.1016/S0140-6736(14)61682-2}}</ref> உலகம் முழுவதும் கர்ப்பங்களில் 40% [[உத்தேசிக்கப்படாத கர்ப்பம்| திட்டமிடப்படாத கர்ப்பம்]] ஆகும்.<!-- <ref name=Sed2014/> --> திட்டமிடப்படாத கர்ப்பங்களில் பாதி [[கருக்கலைப்பு| கருக்கலைப்பு செய்யப்படுவது]] ஆகும்.<ref name=Sed2014/> யுனைடட் ஸ்டேட்ஸில் உத்தேசிக்கப்படாத கர்ப்பங்களில் கர்ப்பம் நிகழ்ந்த மாதத்தின்போது பெண்களில் 60% பேர் ஓரளவுக்குப் [[பிறப்புக் கட்டுப்பாட்டைப்]] பயன்படுத்தினர்.<ref>{{cite book |authors=K. Joseph Hurt, Matthew W. Guile, Jessica L. Bienstock, Harold E. Fox, Edward E. Wallach (eds.) |title=The Johns Hopkins manual of gynecology and obstetrics |publisher=Wolters Kluwer Health / Lippincott Williams & Wilkins |location=Philadelphia |isbn=9781605474335 |pages=382 |url=http://books.google.ca/books?id=4Sg5sXyiBvkC&pg=PR232 |edition=4th}}</ref>
==மேற்கோள்கள்==
<references />
|