வினைல் பிரோலிடோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"N-Vinylpyrrolidone" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
12:27, 4 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்
N-வினைல் பிரோலிடோன் (NVP) ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இது வினைல் தொகுதியுடன் 5 அணுக்கள் கொண்ட லாக்டம் பின்ணைக்கப்பட்ட தொகுப்பாக உள்ளது. இது நிறமற்ற நீர்மம்,எனினும் இதன் வணிகப் பதக்கூறுகள் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-Ethenylpyrrolidin-2-one 1-ஈதீனைல்பிரோலிடின்-2-ஓன் | |||
வேறு பெயர்கள்
1-Vinylpyrrolidin-2-one
1-வினைல்பிரோலிடின்-2-ஓன் 1-Ethenyl-2-pyrrolidone 1-ஈதீனைல்-2-பிரோலிடோன் N-Ethenyl-2-pyrrolidone N-ஈதீனைல்-2-பிரோலிடோன் N-Vinyl-2-pyrrolidone N-வினைல்-2-பிரோலிடோன் 1-Vinyl-2-pyrrolidone 1-வினைல்-2-பிரோலிடோன் N-Vinylbutyrolactam N-வினைல்பியூடிரோலாக்டம் | |||
இனங்காட்டிகள் | |||
88-12-0 | |||
ChemSpider | 6651 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 6917 | ||
SMILES
| |||
UNII | 76H9G81541 | ||
பண்புகள் | |||
C6H9NO | |||
வாய்ப்பாட்டு எடை | 111.14 g·mol−1 | ||
அடர்த்தி | 1.04 g/cm3[1] | ||
உருகுநிலை | 13–14 °C (55–57 °F; 286–287 K) | ||
கொதிநிலை | 92–95 °C (198–203 °F; 365–368 K)[1] 11 mmHg | ||
ஆவியமுக்கம் | 0.1 mmHg (24 °C)[1] | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.512[1] | ||
தீங்குகள் | |||
தீப்பற்றும் வெப்பநிலை | 95 °C (203 °F; 368 K) | ||
Autoignition
temperature |
685 °C (1,265 °F; 958 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
verify (இது: / ?) | |||
Infobox references | |||
தொழிற்சாலைகளில் 2 பிரோலிடோன் சேர்மத்தை, அசிட்டிலீன் உடன் வினைப்படுத்துவதன் முலம் N-வினைல் பிரோலிடோன் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது
இது பாலிவினைல் பிரோலிடோன் (PVP) சேர்மத்திற்கு முன்னோடி ஆகும்.இது ஒரு முக்கியமான செயற்கைச் சேர்மம் ஆகும்.
N வினைல் பிரோலிடோனின் ஒற்றை உறுப்பியானது சரிசெய்யக்கூடிய பல்படிச் சேர்மங்களில் மையாகவும், மேற்பூச்சாகவும், ஒட்டிகளாகவும், பசைகளாகவும் பயன்படுகிறது.
இது மின்ன்னுக் கற்றை மற்றும் புற ஊதாக்கதிர்களில் எதிர் வினை புரியக்கூடிய விளாவும் ஊடகமாகச் பயன்படுகிறது.
See also
- மெதில்பிரோலிடோன் (NMP)
- 2-பிரோலிடோன் (2-Py)