2014 - 2019 இந்திய நடுவண் அரசின் நிர்வாகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmaxi (பேச்சு | பங்களிப்புகள்)
"நடுவண்/மத்திய அரசு" -> "ஒன்றிய அரசு"
வரிசை 12:
==சட்டம் ஒழுங்கு==
===உத்திரப் பிரதேசம்===
* மாநிலத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையை நடுவண்ஒன்றிய அரசு உன்னிப்பாக கவனித்துவருவதாக உள்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் தெரிவித்தார்<ref>{{cite news|title= Centre closely monitoring law and order in Uttar Pradesh: Rajnath|url=http://www.thehindu.com/news/national/centre-closely-monitoring-law-and-order-in-uttar-pradesh-rajnath/article6119917.ece?ref=relatedNews|work=[[தி இந்து]]|date=16 சூன் 2014|accessdate=17 சூன் 2014}}</ref>.
 
==தொடர்வண்டிப் போக்குவரத்து==
வரிசை 31:
 
===முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை===
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மேற்பார்வைக் குழுவினை அமைக்க நடுவண்ஒன்றிய அரசு ஒப்புதல் தெரிவித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சூன் 18, 2014 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது<ref>{{cite news|title=முல்லைப் பெரியாறு: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மேற்பார்வைக் குழு: மத்தியஒன்றிய அரசு ஒப்புதல்|url=http://www.dinamani.com/india/2014/06/19/முல்லைப்-பெரியாறு-உச்ச-நீதி/article2287679.ece |work=தினமணி|date=19 சூன் 2014|accessdate=20 சூன் 2014}}</ref>.
 
==நாடாளுமன்ற செயற்பாடுகள்==
வரிசை 39:
===வரவு செலவுத் திட்ட கூட்டத் தொடர் (2014)===
{{main|2014 இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத் திட்டம்}}
சூலை 7ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நடைபெற்றது. சூலை 10 அன்று வரவு செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது<ref>{{cite news|title=Jaitley to present budget on July 10|url=http://www.thehindu.com/news/national/jaitley-to-present-budget-on-july-10/article6141352.ece?homepage=true|work=தி இந்து|date=23 சூன் 2014|accessdate=23 சூன் 2014}}</ref>. சூலை 7 அன்று விலைவாசி உயர்வு, தொடர்வண்டி கட்டணம் உயர்வு போன்றவை தொடர்பாக மக்களவையில் காங்கிரசு கட்சியின் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.<ref>{{cite news|title=முதல் நாளிலேயே முடங்கியது மக்களவை|url=http://www.dinamani.com/india/2014/07/08/முதல்-நாளிலேயே-முடங்கியது-ம/article2320004.ece|work=தினமணி|date=8 சூலை 2014|accessdate=8 சூலை 2014}}</ref>. சூலை 8 அன்று தொடர்வண்டிப் போக்குவரத்துக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை [[2014 - 2019 இந்திய நடுவண்ஒன்றிய அரசின் தொடர்வண்டிப் போக்குவரத்துக் கொள்கை#தொடர்வண்டிப் போக்குவரத்துக்கான வரவு செலவுத் திட்டம் (2014)|தாக்கல் செய்யப்பட்டது]]. சூலை 9 அன்று 2013-14ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்<ref>{{cite news|title=டிசம்பருக்குள் பணவீக்கம் குறையும்|url=http://www.dinamani.com/india/2014/07/10/டிசம்பருக்குள்-பணவீக்கம்-க/article2323513.ece|work=தினமணி|date=10 சூலை 2014|accessdate=10 சூலை 2014}}</ref><ref>{{cite news|title=Economy to cross 5% mark: Survey|url=http://www.thehindu.com/business/budget/economy-to-cross-5-mark-survey/article6194692.ece?homepage=true|work=தி இந்து|date=10 சூலை 2014|accessdate=10 சூலை 2014}}</ref>. சூலை 10 அன்று 2014-15ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.
 
==மேற்கோள்கள்==