"சுப்பீரியர் ஏரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

44 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
}}
 
'''சுப்பீரியர் ஏரி''', [[வட அமெரிக்கா]]வின் ஐந்து பேரேரிகளுள் மிகப் பெரியது ஆகும். இதன் எல்லைகளாக வடக்கில் [[கனடா]]வின் ஒண்டாரியோவும், ஐக்கிய அமெரிக்காவின் மினசோட்டாவும் அமைந்திருக்க தெற்கில் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களான [[விஸ்கான்சின் மாநிலம்|விஸ்கான்சினும்]], [[மிச்சிகன் மாநிலம்|மிச்சிகனும்]] அமைந்துள்ளன. நீக் கொள்ளளவின் அடிப்படையில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய [[நன்னீர் ஏரி]] இதுவேயாகும் [[மிச்சிகன் ஏரி]], [[ஹூரோன் ஏரி]] என்பவை தனித்தனி எரிகள் எனக் கருதப்பட்டால், பரப்பளவின் அடிப்படையில் உலகின் பெரிய நன்னீர் ஏரியாகவும் இது விளங்கும். இவ்வேரி நெதர்லாந்து நாட்டின் பரப்பளவில் இரண்டு மடங்கு ஆகும்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
7,178

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/231869" இருந்து மீள்விக்கப்பட்டது