எம். எம். ஏ. சின்னப்பா தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1978 இறப்புகள்
No edit summary
வரிசை 1:
{{Infobox person
'''சாண்டோ சின்னப்பா தேவர்''' ({{lang-en|Sandow M. M. A. Chinnappa Thevar}}) என அழைக்கப்படும் '''எம். எம். ஏ. சின்னப்பா தேவர்''' 1960- 1970 களில் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர். பட அதிபராக உயர்ந்தவர் எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர். [[எம். ஜி. ஆர்|எம்.ஜி.ஆரை]] நடிப்பில், குறுகிய காலத்தில் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர். தனது படங்களில் விலங்குகளை நடிக்க வைத்தவர். [[எம். ஜி. ராமச்சந்திரன்]] இவருடைய 17 படங்களில் கதாநாயகராக நடித்தார். தேவர் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி பல வெற்றிப்படங்களைத் தந்தவர்; மொழி தெரியாத போதும் [[பாலிவுட்|இந்தித் திரையுலகில்]] பிரபல நடிகர் [[ராஜேஷ் கன்னா]] நடிப்பில் ’’ஹாத்தி மேரே சாத்தி’’ என்ற வெற்றிப்படத்தை 1971-ல் வழங்கினார். 1970 - 1971இல் கலைமாமணி விருது பெற்றவர்.
|name = சாண்டோ எம். எம். ஏ. சின்னப்பா தேவர்<br/>Sandow M. M. A. Chinnappa Thevar
|image =
|image_size =
|birth_date = {{birth date|df=yes|1915|6|28}}
|birth_name = மருதூர் மருதாச்சலமூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர்
|birth_place = [[கோயம்புத்தூர்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
|death_date = {{death date and age|df=yes|1978|9|8|1915|6|28}}
|death_place = [[கோயம்புத்தூர்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
|children = தண்டாயுதபாணி, <br/> சுப்புலட்சுமி <br/> ஜகதீசுவரி
|nationality = இந்தியர்
|relatives = [[எம். ஏ. திருமுகம்]] (சகோதரர்)
|religion = [[இந்து]]
|parents = அய்யாவு தேவர், <br/> இராமாக்காள்
|spouse = மாரிமுத்தம்மாள்
|death_cause = [[மாரடைப்பு]]
|occupation = [[நடிகர்]], [[தயாரிப்பாளர் (திரைப்படம்)]]
|years_active = 1940-1978
}}
'''சாண்டோ சின்னப்பா தேவர்''' ({{lang-en|Sandow28 M.சூன் M.1915 A. Chinnappa8 Thevar}}செப்டம்பர் 1978)) என அழைக்கப்படும் '''எம். எம். ஏ. சின்னப்பா தேவர்''' 1960- 1970 களில் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர். பட அதிபராக உயர்ந்தவர் எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர். [[எம். ஜி. ஆர்|எம்.ஜி.ஆரை]] நடிப்பில், குறுகிய காலத்தில் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர். தனது படங்களில் விலங்குகளை நடிக்க வைத்தவர். [[எம். ஜி. ராமச்சந்திரன்]] இவருடைய 17 படங்களில் கதாநாயகராக நடித்தார். தேவர் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி பல வெற்றிப்படங்களைத் தந்தவர்; மொழி தெரியாத போதும் [[பாலிவுட்|இந்தித் திரையுலகில்]] பிரபல நடிகர் [[ராஜேஷ் கன்னா]] நடிப்பில் ’’ஹாத்தி மேரே சாத்தி’’ என்ற வெற்றிப்படத்தை 1971-ல் வழங்கினார். 1970 - 1971இல் கலைமாமணி விருது பெற்றவர்.
ஜெமினி எஸ்.எஸ்.வாசன், ஏவி. மெய்யப்ப செட்டியார், விஜயா வாகினி நாகிரெட்டியார், மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், பட்சி ராஜா ஸ்டூடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் கொடி கட்டிப் பறந்த காலத்தில், இதே கருதுகோள்களோடு [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரையுலகில்]] தடம் பதித்தவர்; அவர்களுக்கு இணையாக பல வெற்றிப் படங்களைத் தயாரித்து, திரை உலகை வியக்க வைத்தவர் எம் எம் ஏ சின்னப்பா தேவர்.
 
== இளமை ==
சின்னப்பா தேவர் [[கோயம்புத்தூர்|கோவை]]யை அடுத்த ராமநாதபுரத்தில் 1915 ஜுன்ஜூன் 28 ஆம் தேதி பிறந்தார். பெற்றோர் அய்யாவுத்தேவர்- ராமாக்காள். சின்னப்பா தேவருக்கு ஒரு அண்ணன். பெயர் `பயில்வான்' சுப்பையா தேவர். நடராஜதேவர், ஆறுமுகம், மாரியப்பன் என்று மூன்று தம்பிகள். மருதமலை மருதால மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர் என்பதன் சுருக்கமே எம். எம். ஏ சின்னப்பா தேவர் ஆகும். இதில் மருதமலை மருதால மூர்த்தி என்பது மருதமலை முருகனின் பெயராகும்.
இவர்களில் ஆறுமுகம்தான் பிற்காலத்தில் திரைப்படத்துறையில் எடிட்டராகி, [[எம்.ஏ.திருமுகம்]] என்ற பெயரில் இயக்குநராக விளங்கினார். குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக சின்னப்பா தேவர் ஐந்தாவது வகுப்பு வரைதான் படித்தார். பின்னர்,கோவை பங்கஜா மில்லில் மாதம் ஒன்பது ரூபாய் சம்பளத்தில் சம்மட்டியால் இரும்பு அடிக்கும் வேலையில் வாழ்க்கையைத் தொடங்கினார். அக்காலத்தில் கோவையில் புகழ்பெற்று விளங்கிய நிறுவனமாக "ஸ்டேன்ஸ் மோட்டார் கம்பெனி"யில் தொழிலாளியாகப் பணியில் சேர்ந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/எம்._எம்._ஏ._சின்னப்பா_தேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது