திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
24 சூன் 2017அன்று கோயிலுக்குச் சென்றபோது திரட்டப்பட்ட விவரங்கள் இணைப்பு
வரிசை 58:
==இறைவன்,இறைவி==
இக்கோயிலில் உள்ள இறைவன் பிரமபுரீசுவரர்,இறைவி மலர்க்குழல் மின்னம்மை.
 
==அமைப்பு==
நுழைவாயிலை அடுத்து உள்ளே செல்லும்போது கோபுரம் உள்ளது. அடுத்து பலி பீடமும் நந்தியும் உள்ளன. அதற்கடுத்து முன்மண்டபம் உள்ளது. மண்டபத்தின் வலது புறம் சிங்காரவேலர் சன்னதி உள்ளது. அச்சன்னதியில் சிங்காரவேலர் வள்ளி தெய்வானையுடன் உள்ளார். இம்மண்டபத்தினை அடுத்து மூலவர் சன்னதி உள்ளது. அந்த சன்னதிக்கு முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன. வாயிலின் இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கை, பைரவர், பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் பைரவர், காசி விசுவநாதர், சூரியன், நால்வர் ஆகியோர் உள்ளனர். சண்டிகேஸ்வரர் சன்னதியும், விநாயகர் சன்னதியும் திருச்சுற்றில் உள்ளன. கோயில் வளாகத்தில் கோயிலில் நுழைந்ததும் இடது புறம் அம்மன் சன்னதி உள்ளது.
 
==சிறப்பு==