பிஹு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
'''பிஹு''' - இந்தியாவிலுள்ள அசாம் மாநிலத்தின் தலைமை விழா. இது மூன்று வெவ்வேறு திருவிழாக்களின் தொகுப்பை குறிக்கிறது:ஏப்ரல் மாதத்தில் ரங்கலி அல்லது போஹாக் பிஹு அனுசரிக்கப்படுகிறது,ஜனவரி மாதத்தில் பூஜீலி அல்லது மாக் பிஹு அனுசரிக்கப்படுகிறது,அக்டாேபர் கங்காளி அல்லது கேடி பிஹுஅனுசரிக்கப்படுகிறது.அஸ்ஸாமில் கொண்டாப்படும் புத்தாண்டு மற்றும் வசந்த திருவிழாவைில் ரங்கலி பிஹு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.போகாலி பிஹு அல்லது மக் பிஹு உணவு திருவிழாவாக அனுசரிக்கப்படுகிறது<ref>{{cite book|author=Roshen Dalal|title=Hinduism: An Alphabetical Guide |url=https://books.google.com/books?id=DH0vmD8ghdMC |year=2010|publisher=Penguin Books |isbn=978-0-14-341421-6|page=136}}</ref> .மதம், சாதி ஆகியவற்றைத் கடந்து அனைத்து அஸ்ஸாமிய மக்களால் பிஹு கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் வாழும் அசாமிய மக்களால் இது கொண்டாடப்படுகிறது.பிஹு என்ற வார்த்தையிலிருந்து பிஹு நாஸ் என்றழைக்கபடும் பிஹுநடனம், மற்றும் பிஹு கீட் என்று அழைக்கப்படும் பிஹு நாட்டுப்புறப் பாடல்கள் என்று பெயரிட பயன்படுகிறது.
 
== மூன்று பிஹூ திருவிழாக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிஹு" இலிருந்து மீள்விக்கப்பட்டது