ஊனுண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category விலங்கின நடத்தையியல்
சிறு திருத்தங்கள்
வரிசை 4:
'''ஊன் உண்ணிகள்''' (carnivore) என்பது பெரும்பாலும் பிற [[விலங்கு]]களின் இறைச்சியை மட்டுமே உணவாக உட் கொள்ளும் வகை விலங்குகள் ஆகும். [[சிங்கம்]], [[புலி]] முதலிய விலங்குகள் ஊனுண்ணிகள் ஆகும்.
 
ஊன் உண்ணிகளுக்கு கால் பாதங்களில்விரல்களில் கூர்மையான நகங்களும், வாயில் நீண்ட கூர்மையான சிங்கப்கோரைப் பற்களும் (அல்லது புலிப் பற்களும்) இருக்கும். இவ் வகைஇவ்வகை ஊன் உண்ணிகளுக்கு, மேல் வாயில் உள்ள கடைவாய்ப் பற்களுக்கு முன்னதாக உள்ள நான்காவது பல்லானது தசையைக் கிழிக்க வல்லதாகக் கூரியதாகவும் பெரியதாகவும் இருக்கும். இதனை நாய்ப் பல், சிங்கப் பல் அல்லது புலிப்பல் என கூறுவர்.
 
விலங்குகள் தமது உணவை உட்கொள்ளும் முறையைக் கொண்டு மூன்று பிரிவாக வகைப்படுத்தப்படும். அவையாவன [[தாவர உண்ணி]], ஊனுண்ணி, [[அனைத்துண்ணி]] ஆகும். ஊனுண்ணிகளுக்கு நேர் மாறாக [[ஆடு]], [[மாடு]], [[எருமை]], [[மான்]], [[யானை]], [[குதிரை]] முதலிய விலங்குகள் தாவரங்களை உண்ணும் தாவர உண்ணி வகையைச் சார்ந்த விலங்குகளாகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஊனுண்ணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது