தோற்ற மெய்ம்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category கணினி விளையாட்டுக்கள்
"== மெய்நிகர் உண்மை(Virtual Reality) ==..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
== மெய்நிகர் உண்மை(Virtual Reality) ==
'''தோற்ற மெய்ம்மை''' (Virtual reality) என்பது [[கணினி]]யால் உருவாக்கப்பட்ட தோற்றங்களை மெய்யுருவம் போல் காட்டுவதாகும். இது [[கணினி விளையாட்டு]]களிலும், [[திரைப்படம்|திரைப்படங்களிலும்]] அதிகமாகவும், [[இராணுவம்]], [[வானியல்]] போன்றவற்றில் குறைவாகவும் உபயோகிக்கப்படும் தொழில்நுட்பம்.
கற்பனை உலகை நம் கண்முன்னே கொண்டுவந்து அதற்குள் நம்மையும் ஓர் அங்கமாகக் கொண்டு செயல்படுத்தும் தொழில்நுட்பமே மெய்நிகர் உண்மை(Virtual Reality) அல்லது உண்மைக்கு நிகரான மாயத்தோற்றம் எனப்படுகிறது.
 
== மெய்நிகர் உண்மை(Virtual Reality) எப்படிச் செயல்படுகிறது? ==
==உதாரணம்==
இன்றைய மெய்நிகர் உண்மைக்குரிய களங்களில் பங்கேற்க கணினி மென்பொருள் பெரிதும் பயன்படுகின்றன. கணினியில் உருவகப்படுத்தப்பட்ட முப்பரிமாண(3D) களங்களில் பங்கேற்க தரவுகள் கொண்ட தலைக்கவசம், மேலாடை, கையுறை, காலுறை, துப்பாக்கி போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.
[[படிமம்:VR-Helm.jpg|வலது|thumb|180px|தோற்ற மெய்மை]]
இம்மாதிரியான கருவிகளை பயன்படுத்தி எதிரியைச் சுடுதல், பந்தயக்கார் ஓட்டுதல், கடலுக்குள் செல்லுதல், பரவெளியில் மிதத்தல் போன்ற அனுபவங்களை நாம் பெறலாம்.
 
=== மெய்நிகர் உண்மை(Virtual Reality) எதற்காக பயன்படுகிறது? ===
[[ஐக்கிய அமெரிக்கக் கடற்படை]]யினர் [[வான்குடை]] பயிற்சிக்கு தோற்ற மெய்ம்மையினை பயன்படுத்துவது வழக்கம்.
தொடக்கத்தில் போர் பயிற்சிகளைச் செய்வதற்காகவும், மனமகிழ் பொழுதுபோக்கிற்காகவும் உருவாக்கப்பட்டது. இனறு அறுவை சிகிச்சை, விவசாயத்துறை, கட்டுமானத்துறை, கலை, கல்வி, வணிகத்துறை, மனநலம் பாதிக்கப்பட்டோர் மீள்துறை போன்ற துறைகளில் துரித வளர்ச்சி கண்டு வருகிறது.
 
=== மெய்நிகர் உண்மை(Virtual Reality) எப்போது தொடங்கியது?
==சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம்==
===
தோற்ற மெய்ம்மை [[கணினி விளையாட்டு]]கள் விளையாடும் குழந்தைகள், உண்மையான மைதானத்தில் விளையாடும் அளவுக்கு பக்குவம் பெறுவதில்லை என்பது சமூக ஆர்வலர்களின் ஆதங்கம்.<ref name="இந்து">{{cite news | url=http://www.thehindu.com/news/cities/Chennai/article2605904.ece | title=From play fields to virtual reality | work=thehindu.com | date=November 7, 2011 | accessdate=டிசம்பர் 26, 2012 | author=Vasudha Venugopal | location=சென்னை}}</ref>
1920களில் பயிற்சிப் போர்விமானிகளுக்கு இராணுவ விமானங்களில் போரிடும் முறைகளை மெய்நிகர் உண்மையாக உருவாக்கி வழங்கியவர் எட்வின் லிங்.
1980 களில் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மெய்நிகர் உண்மையைப் பயன்படுத்தியது.
1990களில் பொதுமக்களிடம் மெய்நிகர் உண்மையைக் கொண்டுவந்தவர் ஜேரன் லேனியா். இவர்தாம் முதன்முதலில் வெர்சுவல் ரியாலிட்டி எனும் சொல்லையும் பயன்படுத்தினார். இவருக்கு உதவியாக இருந்தவர் தோம் சிம்மர்மேன்.
 
<ref>சுட்டிமயில் Special Digital EditionMay2017</ref>
==மேற்கோள்களும் குறிப்புகளும் ==
<ref>TechCast Article Series, Aaron Druck, When will Virtual Reality become reality?</ref>
<references/>
<ref>Brooks Jr, F. P. (1999). "What's Real About Virtual Reality?" (PDF). IEEE Computer Graphics And Applications. 19 (6): 16. doi:10.1109/38.799723.</ref>
 
[[பகுப்பு:கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:கணினியும் சமூகமும்]]
[[பகுப்பு:அமெரிக்கக் கண்டுபிடிப்புகள்]]
[[பகுப்பு:கணினி விளையாட்டுக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தோற்ற_மெய்ம்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது