"பரங்கிமலை இரயில் நிலையம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

154 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
அடையாளம்: 2017 source edit
 
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் வழியில் இந்த இரயில் நிலையம் உள்ளது.இந்த வழித்தடத்தில் இது முக்கியமான இரயில் நிலையம் ஆகும்.கிண்டி பழவந்தாங்கலுக்கு இடைப்பட்ட இந்த இரயில் நிலையம் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் வாழும் மக்களுக்கு மிகப் பயனுள்ளதாக உள்ளது.
மக்கள் எளிமையான முறையில் பயணம் செய்ய இந்த இரயில் நிலையத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.முக்கியமாக இந்த இரயில்
நிலையத்தை தொடக்கமாகக் கொண்டு பல இரயில்கள் இயக்கப்படுவதால் கூட்டத்தில் இடர்ப்படும் சூழல் இந்த இரயில் நிலையத்தைப் பயன்படுத்தும்
மக்களுக்கு இல்லை.ஆயிரக்கணக்கான மக்கள் இந்த இரயில் நிலையத்தால் பயன்பெறுகின்றனர்.
 
[[பகுப்பு:சென்னை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2341537" இருந்து மீள்விக்கப்பட்டது