இந்துக் கல்லூரி தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →top: பகுப்பு:சென்னை_மாவட்ட_ஆசிரியர்கள்_தொடங்கிய_கட்டுரைகள் சேர்க்கப்படுகிறது using AWB |
No edit summary |
||
வரிசை 1:
மெதுவாகச் செல்லும் தொடருந்துகளுக்குரிய ஓர் [[இரயில் நிலையம்]] இந்துக் கல்லூரி தொடருந்து நிலையம். இது [[சென்னை|சென்னை புறநகர்]] இரயில் நிலையத்திலிருந்து [[அரக்கோணம்]] செல்லும் வழியில் அமைந்துள்ள இரயில் நிலையங்களுள் ஒன்று.
== பெயர்க்காரணம் ==
சென்னை புறநகர் இரயில் நிலையத்திலிருந்து 24 கி.மீ தொலைவில் இத்தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இது [[பட்டாபிராம்]] நகர வாழ் மக்களுக்குத் துணையாக உள்ளது. இந்துக் கல்லூரிக்கு மிக அருகில் இந்த தொடருந்து நிலையம் உள்ளதால் இப்பெயர்ப்பெற்றது.
[[பகுப்பு:சென்னை]]
[[பகுப்பு:இரயில் நிலையம்]]
[[பகுப்பு:சென்னை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
|