மலேசிய விடுதலை நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
*திருத்தம்*
சி re-categorisation per CFD using AWB
வரிசை 2:

== விடுதலைக்கான பின்னணி ==
பிரித்தானியர்களுடன் விடுதலைக்கான பேச்சுவார்த்தைக்காக [[துங்கு அப்துல் ரகுமான்]] தலைமையில் அமைச்சர்கள், மலாயாவின் அரசியல் தலைவர்கள் மலாயன் சீன அசோசியேசன் தலைவர் துன் டத்தோ சர் டான் செங் லொக் மற்றும் [[மலேசிய இந்திய காங்கிரசு|மலேசிய இந்தியக் காங்கிரசின்]] தலைவர் [[துன் சம்பந்தன்]] ஆகியோர் இலண்டன் சென்றனர். [[மலாயா அவசரகாலம்|மலாயா அவசர காலத்தில்]] கம்யூனிச அச்சுறுத்தல் முடிவுக்கு வந்ததும், 8 பிப்ரவரி 1956ல் பிரித்தானிய அரசாட்சியிடமிருந்து விடுதலைக்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. எனினும் நிர்வாக காரணங்களால் 31 ஆகத்து 1957 என்று இறுதி முடிவானது. விடுதலை நாள் நிகழ்ச்சிக்காக [[மெர்டேக்கா மைதானம்]] கோலாலம்பூரில் புதிதாக உருவாக்கப்பட்டது.

== 31 ஆகத்து 1957 ==
30 ஆகத்து 1957 இரவு கோலாலம்பூர் ராயல் சிலாங்கூர் கிளப், [[விடுதலை சதுக்கம் (மலேசியா)|விடுதலை சதுக்கத்தில்]] பிரித்தானியர் ஆட்சியை ஒப்படைக்கும் நிகழ்வைக் காண ஏராளமானோர் குழுமினர். பிரதமராக பதவி ஏற்க இருந்த துங்கு அப்துலை ரகுமான் 11:58 பின்னேரத்தில் வந்தார். அவருடன் அலையன்ஸ் கட்சியினரும் கலந்துகொண்டனர். இரண்டு நிமிடம் மின்விளக்குகள் அணைக்கப்பட்டு மீண்டும் எற்றப்பட்டு<ref name="bbc">[http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/august/31/newsid_3534000/3534340.stm "1957: Malaya celebrates independence"]. </ref> யூனியன் கொடி கீழே இறக்கப்பட்டது.<ref name="night">[http://www.arkib.gov.my/padang_kelab_selangor "Detik Jam Tengah Malam Di Padang Kelab Selangor"] (in Malay). </ref> புதியகொடி ஏற்றப்பட்டு மலேசிய நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏழு முறை மெர்டேக்கா என்று பொதுமக்கள் குரல் எழுப்பினர்.<ref name="bbc">[http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/august/31/newsid_3534000/3534340.stm "1957: Malaya celebrates independence"]. </ref><ref name="night">[http://www.arkib.gov.my/padang_kelab_selangor "Detik Jam Tengah Malam Di Padang Kelab Selangor"] (in Malay). </ref> இதனைத் தொடர்ந்து துங்கு அப்துல் ரகுமான் பேசும்போது "மலாயன் மக்களின் வாழ்வில் சிறப்பான தினம்" என்று வர்ணித்தார்.<ref name="bbc">[http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/august/31/newsid_3534000/3534340.stm "1957: Malaya celebrates independence"]. </ref

31 ஆகத்து 1957 காலை கொண்டாட்ட நிகழ்வுகள் இதற்காகவே அமைக்கப்பட்ட மெர்டேக்கா மைதானத்தில் நடத்தப்பட்டது. காலை 9:30க்கு துவங்கிய அந்தக் கொண்டாட்டத்தில் 20,000க்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மலாய் மாநில ஆட்சியாளர்கள், வெளிநாட்டு தூதர்கள், கூட்டரசின் அமைச்சர்கள், மற்றும் குடிமக்கள் கலந்து கொண்டனர்.<ref name="declaration">[http://www.arkib.gov.my/pengisytiharan_kemerdekaan_tanah_melayu "Pengisytiharan Kemerdekaan Tanah Melayu"] (in Malay). </ref> ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்தின் பிரதிநிதியாக பின்ஸ் ஹென்ரி the Duke of Gloucester விடுதலை சாசனத்தை துங்கு அப்துல்ரகுமானிடம் வழங்கினார்.<ref name="declaration">[http://www.arkib.gov.my/pengisytiharan_kemerdekaan_tanah_melayu "Pengisytiharan Kemerdekaan Tanah Melayu"] (in Malay). </ref> அதனை பெற்றுக் கொண்ட துங்கு மலேசிய விடுதலை சாசனத்தை (en:Proclamation of Malayan Independence) வாசித்தார், இறுதியாக மெர்டேக்கா என்று ஏழுமுறை முழங்க கூடியிருந்த பொதுமக்களும் முழங்கினர். விழாவின் தொடர்ச்சியாக மலேசியாவின் தேசிய கொடி ஏற்றப்பட்டு இராணுவ இசையுடன் தேசியப் பண் பாடப்பட்டது. <nowiki>[[21 குண்டுகள் மரியாதை]]</nowiki> செய்யப்பட்டது.அதனைத் தொடரந்து பாங்கு சொல்லப்பட்டு நன்றித் தொழுகை நடத்தப்பட்டது. <ref name="declaration">[http://www.arkib.gov.my/pengisytiharan_kemerdekaan_tanah_melayu "Pengisytiharan Kemerdekaan Tanah Melayu"] (in Malay). </ref>

=== பங்கேற்றவர்கள் ===
வரிசை 29:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}

[[பகுப்பு:ஆகஸ்டுஆகத்து சிறப்பு நாட்கள்]]
[[பகுப்பு:மலேசியா]]
"https://ta.wikipedia.org/wiki/மலேசிய_விடுதலை_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது