மலம்புழா ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சிNo edit summary
 
வரிசை 1:
'''மலம்புழா''' [[கல்பாத்திப்புழா]]வின் துணையாறுகளுள் ஒன்று. இது கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் பாய்கிறது. இதன் குறுக்கே [[மலம்புழா அணை]] கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 1949-இல் துவங்கப்பட்டு 1955-இல் கட்டி முடிக்கப்பட்டது. இடுக்கி நீர்த்தேக்கத்திற்கு அடுத்து மலம்புழா நீர்த்தேக்கமே கேரளத்தின் இரண்டாவது பெரிய நீர்த்தேக்கமாகும். இதன் பரப்பு 23.13 சதுர கிலோமீட்டர்கள்.
 
==மேலும் பார்க்க==
{{கேரள நீர்நிலைகள்}}
 
[[பகுப்பு: கேரள ஆறுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மலம்புழா_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது