ஐரோப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
.
[[படிமம்:LocationEurope.png|thumb|250px|உலக வரைபடத்தில் ஐரோப்பாவின் அமைவிடம்]]
[[படிமம்:Europe countries map en.png|thumb|250px|அரசியல் வரைபடம்]]
 
'''ஐரோப்பா கண்டம்''' [[யுரேசியா]]வின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது புவியியல் அமைப்பின் படி ஒரு [[தீபகற்பம்|தீபகற்பமாகும்]]. இதன் எல்லைகளாக வடக்கே [[ஆர்க்டிக் பெருங்கடல்|ஆர்க்டிக் பெருங்கடலும்]] மேற்கே [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலும்]] தெற்கே [[மத்தியதரைக் கடல்|மத்தியதரைக் கடலும்]] கிழக்கே [[கருங்கடல்|கருங்கடலும்]] உள்ளன. ஐரோப்பாக் கண்டம், பொருளாதார வகையில் பிற கண்டங்களைக் காட்டிலும் வளர்ச்சியடைந்த பகுதியாகும். ஐரோப்பாவின் [[கிரீசு]] நாடே [[மேற்கத்திய பண்பாடு|மேற்கத்திய பண்பாட்டின்]] பிறப்பிடமாகக் கருதப்படுகிறது.<ref>{{harvnb|Lewis|Wigen|1997|page=226}}</ref>
 
ஐரோப்பா கண்டமானது, 10,180,000 ச.கி;மீகள் பரப்பளவைக் கொண்டது. இது உலகின் ஏழு கண்டங்களில் பரப்பளவின் அளவில், இரண்டாவது சிறிய கண்டமாகும். இது உலகின் மொத்த பரப்பளவில் 2% மற்றும் உலகின் நிலப்பரப்பளவில் 6.8 % ஆகும். [[உருசியா]] நாடு ஐரோப்பா கண்டத்தில் மிகப்பெரிய நாடாகும். [[வத்திக்கான் நகர்]] மிகச் சிறிய நாடாகும். மக்கள் தொகை பரவலில் [[ஆசியா]], [[ஆப்பிரிக்கா]] விற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் ஐரோப்பா காணப்படுகிறது. ஐரோப்பாவில் மொத்த மக்கள் தொகை 731 மில்லியன் (கிட்டதட்ட 73 கோடிகள்), இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 11% ஆகும்.<ref>"[http://migration.ucdavis.edu/mn/more.php?id=3585_0_5_0 Global: UN Migrants, Population]". Migration News. January 2010 Volume 17 Number 1.</ref> ஆனால் [[ஐக்கிய நாடுகள்|ஐக்கிய நாடுகளின்]] கணிப்பின்படி இதன் மக்கள் தொகை 2050ல் 7% குறைய வாய்ப்புள்ளது.
 
== ஐரோப்பாவின் ஆளுமை ==
"https://ta.wikipedia.org/wiki/ஐரோப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது