இலத்தீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
Infobox
அடையாளம்: 2017 source edit
வரிசை 3:
|nativename={{lang|la|Lingua Latina}}
|pronunciation=/laˈtiːna/
|states=[[வத்திக்கான் நகர்|வாத்திக்கன்வாட்டிக்கன் நகரம்]]
|speakers= Native: none<br />Second Language Fluent: estimated at 5,000{{Fact|date=April 2007}}<br />Second Language Literate: estimated 25,000{{Fact|date=April 2007}}
|extinct=[[ பொதுமக்கள் இலத்தீன்| எனப்படும் பிற்கால இலத்தீன்]], மாறுபட்டும், வளர்ச்சியடைந்தும், [[9 ஆம் நூற்றாண்டு|கி.பி 9 ஆம் நூற்றாண்டளவில்]]நூற்றாண்டில் பல்வேறு [[ரோமானிய மொழிகள்|ரோமானிய மொழிகளாக]] உருப்பெற்றது.
|familycolor=இந்தோ-ஐரோப்பியம்
|fam2=இத்தாலிக்
|fam3=லத்தீனோ-ஃவாலிஸ்க்கன்
|nation={{flag|வத்திக்கான் நகர்}}<br /><small>அரசுப் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் அன்றாடப் பேச்சு வழக்கில் இல்லை</small>
|agency=Opus Fundatum Latinitas<br />[[உரோமன் கத்தோலிக்க திருச்சபை]]<ref>{{cite encyclopedia |title=Schools |encyclopedia=Britannica |edition=1911}}</ref>
| image = Rome Colosseum inscription 2.jpg
| imagecaption = Latin inscription, in the [[Colosseum]]
| map = Roman_Empire_Trajan_117AD.png
| mapcaption = Map indicating the greatest extent of the Roman Empire ([[Circa|c.]] 117 AD) and the area governed by Latin speakers (dark red). Many languages other than Latin were spoken within the empire.
| map2 = Romance 20c en-2009-15-02.png
| mapcaption2 = Range of the Romance languages, the modern descendants of Latin, in Europe.
 
|iso1=la|iso2=lat|iso3=lat}}
 
 
'''இலத்தீன்''' (''Latin'') என்பது [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்திய-ஐரோப்பிய மொழி]]க் குடும்பத்தைச் சேர்ந்த தொல்புகழ் பெற்ற [[மொழி]] ஆகும். இன்று இது பெரும்பாலும் வழக்கற்ற [[மொழி]] ஆகும். ஆனால் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக]] மதத்தின் குருவாகிய [[பாப்பரசர்|போப்பாண்டவர்]] வாழும் [[வத்திக்கான் நகர்|வாட்டிகன் நகர்]] என்னும் நாட்டின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக உள்ளது. இது முதலில் [[இத்தாலி]]யில் உள்ள [[ரோம்]] நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பேசப்பட்டது. [[ரோமானியப் பேரரசு|ரோமானியப் பேரரசின்]] காலத்தில் ஆட்சி மொழியாகவும், [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] மத வழிபாடுகளில் முக்கிய மொழியாகவும், மேற்குலக நாடுகளில் கற்றோர்களின் மொழியாகவும் திகழ்ந்தது. இத்தாலியில் சுமார் கி.மு 900 வாக்கில் [[டைபர்]] ஆற்றங்கரைப் பகுதியாகிய இலத்தீனம் என்னும் பகுதியில் குடியேறிய வடக்கு ஐரோப்பியர்கள் அங்கிருந்த இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சாராத [[எற்றசுக்கன்]](Etruscan) மொழி பேசுவோருடனும், இந்தோ ஐரோப்பிய மொழியாகிய [[கெல்டிக்]]மொழி பேசுவோருடனும், தெற்கே வாழ்ந்த [[கிரேக்கம்|கிரேக்க]] மொழி பேசுவோருடனும் கலந்து இலத்தீன் நாகரிகம் தோன்றியது. சுமார் கி.மு. 100 முதல் கி.பி. 100 வரையிலான காலப்பகுதிகளில் இலத்தீன் மொழியானது வளம் பெற்ற [[செம்மொழி]]யாக உருவெடுத்தது. இலத்தீன் மொழியில் அகரவரிசை (நெடுங்கணக்கு) ஆனது எற்றசுக்கன் மொழி, கிரேக்க மொழிகளில் இருந்து பெறப்பட்டதாகும். எற்றசுக்கன் மொழியில் இருந்த 26 எழுத்துக்களில் 21 எழுத்துக்களைப் பெற்றுப் பின்னர் கிரேக்க நாட்டை வென்ற பிறகு சுமார் கி.மு 100ல் Y, Z ஆகிய இரண்டு எழுத்துக்களையும் சேர்த்து மொத்தம் 23 எழுத்துக்கள் கொண்டது. இன்று [[ஆங்கிலம்]], [[ஜெர்மன் மொழி|ஜெர்மன்]], [[பிரெஞ்சு]] ஆகிய மேற்கு ஐரோப்பிய மொழிகள் இலத்தீன் எழுத்துக்களைத்தான் பயன்படுத்துகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/இலத்தீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது