நாடு போற்ற வாழ்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) சி பகுப்பு:1981ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள் நீக்கப்பட்டது; [[பகுப்பு:1981 தமிழ்த் திரைப்படங்க... |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) 1984-06-03 சிந்தாமணி பத்திரிகை பக்கம் 7 இன்படி |
||
வரிசை 7:
| producer =
| writer = [[எஸ். என். தனரட்ணம்]]
| starring = [[வி. பி. கணேசன்]]<br/>[[கே. எஸ். பாலச்சந்திரன்]]<br/>கீதா குமாரதுங்க<br/>[[
| music = சரத் தசநாயக்க
| cinematography = ஜோன். யோகராஜா
வரிசை 27:
'''நாடு போற்ற வாழ்க''' [[இலங்கை]]யில் [[1981]] இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இலங்கையின் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான [[வி. பி. கணேசன்]] தயாரித்த மூன்றாவது திரைப்படம் இது. மலையகத்தில் [[தியத்தலாவை]], [[பண்டாரவளை]], [[ஹப்புத்தளை]] ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. ''கணேஷ் பிலிம்ஸ்'' இந்த திரைப்படத்தை [[1981]]ல் ஆறு முக்கிய நகரங்களில் திரையிட்டார்கள்.
[[வி. பி. கணேசன்]], [[கே. எஸ். பாலச்சந்திரன்]], [[கீதா குமாரதுங்க]], [[சுவர்ணா மல்லவராச்சி|ஸ்வர்ணா மல்லவராச்சி]], [[எஸ். ராம்தாஸ்]] உட்படப் பலர் நடித்திருந்தனர். இதன் பாடல்களை [[ஈழத்து இரத்தினம்]] இயற்றியிருந்தார்.
==கதைச் சுருக்கம்==
|