அக்ரகாரத்தில் கழுதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: adding unreferened template to articles
No edit summary
வரிசை 8:
| producer = [[ஜோன் ஆப்ரஹாம்]]<br />[[நிமிதி பிலிம்ஸ்]]
| writer = [[வெங்கட் சாமிநாதன்]]
| starring = [[எம். விபி. ஸ்ரீநிவாஸ்ஸ்ரீனிவாசன்]]<br />[[சுவாதி]]
| music = [[எம். விபி. ஸ்ரீநிவாஸ்ஸ்ரீனிவாசன்]]
| cinematography =
|Art direction =
வரிசை 28:
| imdb_id =
}}
'''அக்ரகாரத்தில் கழுதை''' [[1979]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஜோன் ஆப்ரஹாம்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எம். விபி. ஸ்ரீநிவாஸ்ஸ்ரீனிவாசன்]], [[சுவாதி]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
 
அக்ரஹாரத்தில் கழுதை 1977-ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமாகும். தமிழ் சினிமாவின் முன்னோடியான நியோ ரியலிச திரைப்படங்களின் வரிசையில் அக்ரஹாரத்தில் கழுதை படத்துக்கு இடமுண்டு. மலையாள சிறுகதையாசிரியரும் பூனா திரைப்படக் கல்லூரியில் பயின்ற திரைக்கதை எழுத்தாளருமான ஜான் ஆபிரஹாம் இயக்கிய ஒரே தமிழ்த் திரைப்படம் இது. தமிழ் இலக்கியப் பரப்பில் கவனிக்கத் தக்க கலை விமர்சகரான வெங்கட் சாமிநாதன் இந்தப் படத்துக்குத் திரைக்கதை எழுதினார்.
"https://ta.wikipedia.org/wiki/அக்ரகாரத்தில்_கழுதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது