பங்குனி உத்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
சி re-categorisation per CFD using AWB
வரிசை 13:
இத்தினத்தில் பார்வதியை, பரமேஸ்வரன் மணந்தார். ராமன், சீதையை கரம் பிடித்தார். மேலும் முருகன், தெய்வானையை கரம் பிடித்தார். திருவரங்கநாதர், ஸ்ரீ ஆண்டாள் முதலிய தெய்வ திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்று தான் நடைபெற்றன. இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் என்றும் போற்றப்படுகிறது.
 
இளைஞர்களும், கன்னிகளும் இத்தினத்தில் சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என நம்பப்படுகிறது. <ref>{{cite web | url=http://www.dailythanthi.com/Others/Devotional/2015/03/30153609/Wedding-giftGivesPanguniUthiram.vpf | title=திருமண வரம் தரும் பங்குனி உத்திரம் | publisher=தினத்தந்தி | accessdate=9 மார்ச் 2016}}</ref>
 
==அசுரனை வீழ்த்திய நாள்==
வரிசை 22:
எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் சென்றான். வீரபாகுவும் அவனை தொடர்ந்த மற்ற வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, மலையின் உதவியோடு தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப்பெருமானின் படைகளை பெரிய அளவில் தாக்கி அழித்தன. இதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான், நேரடியாக போர்க் களத்திற்கு வந்தார். கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார்.
 
தாக்குதலை சமாளிக்க முடியாமல் மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து மாய வேலைகளை காட்ட ஆரம்பித்தான். முருகப்பெருமான், தன் வேலாயு தத்தை கையில் எடுத்து வீசி எறிந்தார். துள்ளி வந்த வேல், மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனை கொன்றது. அதன் பிறகு முருகப்பெருமான், தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும். <ref>{{cite web | url=http://www.maalaimalar.com/2013/06/26142932/panguni-uthiram-history.html | title=பங்குனி உத்திரம் வரலாறு | publisher=மாலைமலர் | accessdate=9 மார்ச் 2016}}</ref>
 
 
==பங்குனி உத்தரம்==
வரி 36 ⟶ 35:
 
<references />
 
[[பகுப்பு: தமிழகதமிழ்நாட்டு விழாக்கள்]]
[[பகுப்பு:கந்த விரதங்கள்]]
[[பகுப்பு:சிவ விரதங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பங்குனி_உத்தரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது