ஆசியச் சமூகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:இந்திய அருங்காட்சியகங்கள்; added Category:மேற்கு வங்க அருங்காட்சியகங்கள் using HotCat |
சிNo edit summary |
||
வரிசை 26:
}}
[[File:Asiatic Society - Park Street - Kolkata 2013-04-10 7830.JPG|thumb|ஆசியச் சமூகக் கட்டிடம். <small>ஏப்ரல் 2013.</small>]]
'''ஆசியச் சமூகம்''' (''Asiatic Society'') சனவரி 15, 1784இல் ''வில்லியம் ஜோன்சால்'' நிறுவப்பட்டது; [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்தியாவின்]] அப்போதையத் தலைநகராக விளங்கிய [[கொல்கத்தா]]வில் இருந்த [[வில்லியம் கோட்டை,
1832இல் இதன் பெயர் "வங்காளத்தின் ஆசியச் சமூகம்" (Asiatic Society of Bengal) எனப் பெயர் மாற்றப்பட்டது; மீண்டும் 1936இல் இது "வங்காளத்தின் அரச ஆசியச் சமூகம்" எனவும் இறுதியாக சூலை 1, 1951இல் தற்போதுள்ளவாறு ''ஆசியச் சமூகம்'' என்றும் மாற்றப்பட்டது. இச்சமூகம் கொல்கத்தாவின் பார்க் சாலையில் அமைந்துள்ள இதன் கட்டிடத்தில் உள்ளது. 1808இல் இக்கட்டிடத்திற்கு இடம் பெயர்ந்தது. 1823இல் உருவான கொல்கத்தா மருத்துவ இயற்பியல் சமூகம் தனது அனைத்துக் கூட்டங்களையும் இங்குதான் நடத்துகின்றது. ==வெளி இணைப்புகள்==
* {{official|http://www.asiaticsocietycal.com/}}
|