"பல்லேலக்கா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
re-categorisation per CFD using AWB
சி (re-categorisation per CFD using AWB)
 
[[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|ஷங்கர்]] அவர்கள் இயக்கத்தில் [[ரஜினிகாந்த்]] மற்றும் [[ஷ்ரியா|சிரேயா சரன்]] நடிப்பில் வெளிவந்த தமிழ் படமான [[சிவாஜி (திரைப்படம்)|சிவாஜி:தி பாஸ்]] படத்தில் இடம்பெற்ற பாடலே '''''பல்லேலக்கா'''''. இப்பாடலின் வரிகளை [[நா. முத்துக்குமார்|நா.முத்துக்குமார்]] எழுத ,ஏ.ஆர்.ரகுமான் இசையில் [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்|எஸ்.பி.பாலசுப்பிரமணியம்]],ரெய்ஹானா மற்றும் [[பென்னி(பாடகர்)|பென்னி]] பாடினார்கள்.
 
இப்பாடல் இந்தியாவில் படமாக்கப்பட்டது. இப்பாடலில் [[நயன்தாரா]] கௌரவ தோற்றத்தில் தோன்றி நடனம் புரிந்தார். இந்த பாடலில் ''செல்போனின் நச்சரிப்பை மறந்து கொஞ்சும் சிறுவனின் உச்சரிப்பை கேட்போம்'' என்ற வரி ஒலிக்கும்பொழுது, திரையில் இயக்குனர் சங்கர், கவிஞர் வாலி மற்றும் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் மூவரும் தோன்றுவர்.இது இயக்குனர் சங்கர் அவர்கள் தன் படத்தில் தோன்றும் இரண்டாவது முறை.
 
இப்பாடல் சிவாஜி([[ரஜினிகாந்த்]]) அமெரிக்காவிலிருந்து திரும்பியப்பின் அவருக்கு ஏற்பாடு செய்யும் விழாவில் பெண்கள் அவரை ஆட அழைக்கின்றனர். அப்பொழுது அங்கிருந்த ஆங்கில பாடலை நிறுத்த சொல்லும் ரஜினி,ஓர் தமிழ் பாடலை ஒளிபரப்ப சொல்கிறார். அடுத்த வினாடி,நயன்தாரா திரையில் தோன்ற இப்பாடல் ஆரம்பமாகும்.
[[பகுப்பு:2007 வெளிவந்த பாடல்கள்]]
[[பகுப்பு:தமிழ் பாடல்கள்]]
[[பகுப்பு:. ஆர். ரகுமான் இசையமைத்த பாடல்கள்]]
[[பகுப்பு:நா. முத்துக்குமார் எழுதிய பாடல்கள்]]
8,176

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2431136" இருந்து மீள்விக்கப்பட்டது