பிரான்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: வகைப்பாடு பிரான்ஸ் ஐ பிரான்சு ஆக மாற்றுகின்றன
சி *உரை திருத்தம்*
வரிசை 20:
 
[[படிமம்:landes.jpg|thumb|200px|right|லச்டெசு காட்டின் 100 மைல் நீளமான கடல் கரை]]
ஐரோப்பாவில் 547,030 ச. கிலோமீட்டர் (211,209 ச. மைல்) பரப்பளவு கொண்ட பிரான்சின் பெருநிலப்பரப்பு பலவேறுப்பட்ட புவியியல் அமைப்புகளை கொண்டதாகும், வடக்கே கரையோர சமவெளிகளையும் மேற்கேயும் தென்மேற்கேயும் மலைத்தொடர்களையும் கொண்டுள்ளது. மேற்கு ஐரோப்பாவின் மிக உயரமான மலையான பிளாங்க் மலை (4810 மீட்டர்) பிரெஞ்சு அல்ப்சில் அமைந்துள்ளது. பிரான்ஸ் நெருக்கமான ஆற்றுத்தொகுதியொன்றையும் கொண்டுள்ளது. பிரான்சின் வெளி ஆட்சிப்பகுதிகள் காரணமாக உலக தரைப்பரப்பில் 0.45 சதவீதத்தை).<ref name=Pew>According to a different calculation cited by the [http://pewresearch.org/ Pew Research Center], the EEZ of France would be [[1 E13E+8 mமீ²|10,084,201]] square kilometres (3,893,532&nbsp;sq&nbsp;mi), still behind the [[ஐக்கிய அமெரிக்கா]] (12,174,629&nbsp;km² / 4,700,651&nbsp;sq&nbsp;mi), and still ahead of [[Australiaஆத்திரேலியா]] (8,980,568&nbsp;km² / 3,467,416&nbsp;sq&nbsp;mi) and [[Russiaஉருசியா]] (7,566,673&nbsp;km² / 2,921,508&nbsp;sq&nbsp;mi).</ref> மட்டுமே அடைக்கும் பிரான்ஸ் உலகின் [[பிரத்தியேக பொருளாதார வலயம்|பிரத்தியேக பொருளாதார வலயத்தில்]] 8 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
 
நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் [[நடுநிலக்கடற் காலநிலை]] நிலவுகிறது. மேற்கில், கடும் மழைவீழ்ச்சியுடனும், மிதமான மாரி, குளிர் முதல் மிதமான வெப்பம் கொண்ட கோடையுடனும் கூடிய [[பெருங்கடற் காலநிலை]] காணப்படுகின்றது. உட்பகுதிகளில், கொந்தளிப்பான வெப்பத்துடன் கூடிய கோடையையும், குறைவான மழையுடன் கூடிய குளிரான மாரி காலத்தையும் கொண்ட [[கண்டக் காலநிலை]] உள்ளது. ஆல்ப்சுப் பகுதியிலும் பிற மலைப் பகுதிகளிலும் பெரும்பாலும் ஆல்ப்சுக் காலநிலை நிலவுகின்றது. இப்பகுதிகளில் ஆண்டுக்கு 150 நாட்களுக்கும் மேல் வெப்பநிலை உறைநிலைக்கும் கீழே காணப்படுவதுடன், ஆறு மாதங்கள் வரை இப்பகுதிகளைப் பனிமூடி இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது