சோமாலியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
 
{{தகவற்சட்டம் நாடு
|native_name = ''Soomaaliya''<br />الصومال<br />சோமாலியா
வரி 57 ⟶ 56:
}}
 
'''சோமாலியா''' (''Somalia'', [[சோமாலி மொழி]]: ''Soomaaliya'', '''சோமாலிக் குடியரசு'''), [[கிழக்கு ஆபிரிக்கா]]வில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக [[வடமேற்கு|வடமேற்கே]] [[ஜிபூட்டி]], [[தென்மேற்கு|தென்மேற்கே]] [[கென்யா]], [[வடக்கு|வடக்கே]] [[யேமன்|யேமனுடன்]] இணைந்த [[ஏடன் வளைகுடா]], [[கிழக்கு|கிழக்கே]] [[இந்தியப் பெருங்கடல்]], [[மேற்கு|மேற்கே]] [[எதியோப்பியா]] ஆகியன அமைந்துள்ளன. சோமாலியா [[ஆப்பிரிக்கா]] கண்டத்தின் மிக நீண்ட கடற்கரையை கொண்டது,<ref name="FactbookCoastline">{{cite web |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/2060.html|title=Coastline|accessdate=3 August 2013|work=[[World Factbookவேர்ல்டு ஃபக்ட்புக்]]|publisher=[[Centralநடுவண் Intelligenceஒற்று Agencyமுகமை]]}}</ref> <ref>[https://www.britannica.com/place/Somalia Somalia]</ref><ref>[http://www.bbc.com/news/world-africa-14094503 Somalia country profile]</ref>
 
அதன் நிலப்பகுதி முக்கியமாக பீடபூமிகள், சமவெளி மற்றும் மலைப்பகுதிகளைக் கொண்டுள்ளது. அதன் பருவ காலநிலை, குறிப்பிட்ட கால பருவக் காற்று மற்றும் ஒழுங்கற்ற மழைப்பொழிவு ஆகியவற்றுடன் ஆண்டு முழுவதும் வெப்பச் சூழல்களால் ஆனது.<ref name="ClimateSom">{{cite news |url=http://countrystudies.us/somalia/34.htm |publisher=countrystudies.us |title=Somalia – Climate |date=14 May 2009}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சோமாலியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது