நவம்பர் 11: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்
No edit summary
வரிசை 11:
* [[1865]] - [[டீஸ்ட்டா ஆறு|டீஸ்ட்டா ஆற்றின்]] [[கிழக்கு]]ப் பகுதிகளை [[பூட்டான்]] [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]]க்குக் கொடுத்தது.
* [[1880]] - [[ஆஸ்திரேலியா]]வின் Bushranger [[நெட் கெல்லி]] [[மெல்பேர்ண்|மெல்பேர்னி]]ல் தூக்கிலிடப்பட்டான்.
* [[1887]] - [[ஹேமார்க்கெட் படுகொலை]]: [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[சிக்காகோ]] நகரில் தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
* [[1889]] - [[வாஷிங்டன்]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 42வது மாநிலமாகச் இணைக்கப்பட்டது.
* [[1909]] - [[ஹவாய்|ஹவாயில்]] [[பேர்ள் துறைமுகம்|பேர்ள் துறைமுகத்தில்]] [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]க் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டது.
வரிசை 33:
*[[1821]] – [[பியோதர் தஸ்தயெவ்ஸ்கி]], உருசிய எழுத்தாளர் (இ. [[1881]])
*[[1847]] – [[பிரெட்ரிக் வில்லியம் ஸ்டீவென்ஸ்]], பிரித்தானியக் கட்டிடக் கலைஞர் (இ. [[1900]])
*[[1875]] – [[வெசுட்டோ மெல்வின் சுலிப்பர்]], அமெரிக்க வானியலாளர் (இ. [[1969]])
*[[1888]] – [[அபுல் கலாம் ஆசாத்]], இந்திய அரசியல்வாதி (இ. [[1958]])
*[[1888]] – [[ஆச்சார்ய கிருபளானி]], இந்திய அரசியல்வாதி (இ. [[1982]])
*[[18981899]] – [[கி. ஆ. பெ. விசுவநாதம்]], தமிழறிஞர் (இ. [[1994]])
*[[1908]] – [[பி. எஸ். பாலிகா]], இந்திய எழுத்தாளர், பதிப்பாளர் (இ. [[1958]])
*[[1909]] – [[எம்பார் எஸ். விஜயராகவாச்சாரியார்]], இறைக்கதை சொற்பொழிவாளர் (இ. [[1991]])
*[[1911]] – [[டி. பி. ராஜலட்சுமி]], தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நடிகை, முதல் பெண் இயக்குநர் (இ. [[1964]])
*[[1917]] – [[மரகதம் சந்திரசேகர்]], இந்திய அரசியல்வாதி (இ. [[2001]])
*[[1921]] – [[எஸ். தட்சிணாமூர்த்தி]], தென்னிந்திய இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், கருநாடக இசைக் கலைஞர் (இ. [[2012]])
*[[1922]] – [[கர்ட் வானெகெட்]], அமெரிக்க எழுத்தாளர் (இ. [[2007]])
*[[1937]] – [[ப. ஆப்டீன்]], ஈழத்து எழுத்தாளர்
*[[1937]] – [[இசுரீபன் லூவிசு]], கனடிய அரசியல்வாதி
*[[1943]] – [[அனில் காகோட்கர்]], இந்திய அணு அறிவியலாளர்
*[[1945]] – [[டானியல் ஒர்ட்டேகா]], நிக்கராகுவா அரசுத்தலைவர்
*[[1955]] – [[ஜிக்மே சிங்கே வாங்சுக்]], பூட்டான் மன்னர்
*[[1957]] – [[மிசேல் டி கிரெட்சர்]], இலங்கை-ஆத்திரேலியப் புதின எழுத்தாளர்
*[[1960]] – [[பீ. எம். புன்னியாமீன்]], இலங்கை எழுத்தாளர், நூலாசிரியர், வெளியீட்டாளர் (பி. [[2016]])
*[[1962]] – [[டெமி மூர்]], அமெரிக்க நடிகை
*[[1963]] – [[பொன்னம்பலம் (நடிகர்)|பொன்னம்பலம்]], தமிழக நடிகர்
*[[1974]] – [[லியோனார்டோ டிகாப்ரியோ]], அமெரிக்க நடிகர்
*[[1989]] – [[அசோக் செல்வன்]], தமிழ்த் திரைப்பட நடிகர்
<!-- Please do not add yourself, non-notable people, fictional characters, or people without Wikipedia articles to this list. No red links, please. -->
 
== இறப்புகள் ==
* [[683]] &ndash; [[முதலாம் யசீத்]], 2-ஆம் [[கலீபா]] (பி. [[647]])
*[[1831]] &ndash; [[நாட் டர்னர்]], அமெரிக்கக் கிளர்ச்சித் தலைவர் (பி. [[1800]])
*[[1917]] &ndash; [[லில்லியுகலானி]], அவாய் அரசி (பி. [[1838]])
வரி 53 ⟶ 62:
*[[1993]] &ndash; [[மயூரன்|கப்டன் மயூரன்]], [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலி]]ப் போராளி (பி. [[1970]])
*[[1995]] &ndash; [[மே. ரா. மீ. சுந்தரம்|சுந்தா]], தமிழக எழுத்தாளர், [[கல்கி]]யின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் (பி. [[1913]])
*[[1999]] &ndash; [[சத்தியவாணி முத்து]], தமிழக அரசியல்வாதி (பி. [[1923]])
*[[2004]] &ndash; [[யாசிர் அரஃபாத்]], பாலத்தீனத் தலைவர், [[அமைதிக்கான நோபல் பரிசு]] பெற்றவர் (பி. [[1929]])
*[[2005]] &ndash; [[பீட்டர் டிரக்கர்]], ஆத்திரிய-அமெரிக்க எழுத்தாளர் (பி. [[1909]])
*[[2016]] &ndash; [[கே. சுபாஷ்]], தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
<!-- Do not add people without Wikipedia articles to this list. -->
 
== சிறப்பு நாள் ==
*விடுதலை நாள் ([[அங்கோலா]], போர்த்துகலிடம் இருந்து 1975)
*பெண்கள் நாள் ([[பெல்ஜியம்]])
*[[குழந்தைகள் நாள்]] ([[குரோவாசியா]])
*[[நினைவுறுத்தும் நாள்]] (ஐக்கிய இராச்சியம், [[நாடுகளின் பொதுநலவாயம்|பொதுநலவாய நாடுகள்]])
*விடுதலை நாள் ([[அங்கோலா]], 1975)
*[[தேசிய கல்வி தினம் (இந்தியா)]]
*குடியரசு நாள் ([[மாலைத்தீவுகள்]])
*தேசிய விடுதலை நாள் ([[போலந்து]])
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நவம்பர்_11" இலிருந்து மீள்விக்கப்பட்டது